மேலும் அறிய
Advertisement
Sabarimala Airport: சபரிமலையில் புதிய விமான நிலையம் - நிலம் கையகப்படுத்த உத்தரவிட்ட கேரள அரசு..!
சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சபரிமலை பகுதியில் அமைந்துள்ள செருவேலி எஸ்டேட் உட்பட 2 ஆயிரத்து 570 ஏக்கர் நிலத்தினை கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. செருவேலி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், நிலம் கையகப்படுத்தும் தொகையினை நீதிம்னறத்தில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திருச்சி
தேர்தல் 2024
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion