மேலும் அறிய

IRCTC Website Down : ரயிலில் முன்பதிவு செய்ய முடியாமல் தவிப்பா? ஐஆர்சிடிசி வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு 6 மணி நேரத்துக்குப் பின் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் செயல்பட தொடங்கியது.

தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு 6 மணி நேரத்துக்குப் பின் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் செயல்பட தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் தற்காலிகமாக முடங்கியதால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவித்து வந்தனர். இந்நிலையில், தற்போது ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் சீரானது.

ரயில் சேவை: 

இந்தியாவின் மிகப்பெரிய பொது போக்குவரத்து நிறுவனமாக இந்தியன் ரயில்வே செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் பல லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி  இணையதளம் இயங்கி வருகிறது. இதில் உணவு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கிடைக்கின்றன.  இந்த இணையதளம் மூலம் பயணிகள் எளிதில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். மடிக்கணினிகள் வாயிலாகவும், செல்போன் ஆப்கள் மூலமாகவும் இந்த இணையதளத்தில் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துகொள்ளலாம். இந்த வசதி ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகளுக்காக பயணிகள் காத்திருப்பதை தவிர்க்கிறது. இந்த இணையதளம் அவ்வப்போது புதிதாக அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. 

இணையதளம் முடக்கம்:

இந்நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவிற்காக பயன்படுத்தப்படும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் இன்று காலை முதலே முடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கியதால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி அடைந்தனர். இதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் என IRCTC நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது. மேலும், டிக்கெட் ரத்து மற்றும் பயணத்தை தவற விட்டவர்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் , தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படும் வரை அமேசான் (Amazon), மேக் மை டிரிப் (Make My Trip), உள்ளிட்ட மாற்று இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. தொழில்நுட்ப பிரச்சனையை விரைந்து சரி செய்யும் பணியில் வல்லுனர்கள் ஈடுபட்டு வந்தனர். 

இணையதளம் சீரானது: 

இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு 6 மணி நேரத்துக்குப் பின் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் செயல்பட தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் தற்காலிகமாக முடங்கியதால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவித்து வந்த நிலையில், தற்போது ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் சீரானது.


மேலும் படிக்க 

Parliment Monsoon Session: பிரதமர் மோடிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானமா? தொடர்ந்து 4 வது நாளாக முடங்கிய மக்களவை!

TN Rain Alert: உருவாகியது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இன்றைய மழை நிலவரம் இதோ..

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பஞ்ச்குலா சிறுமி வீடு திரும்பினார்.. பூக்கள் தூவி வரவேற்ற குடும்பத்தினர்!
பஞ்ச்குலா சிறுமி வீடு திரும்பினார்.. பூக்கள் தூவி வரவேற்ற குடும்பத்தினர்!
யூடியூப் வீடியோ மூலம் கற்றுக்கொண்ட வித்தை… கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகள் அச்சடித்த 7 பேர்!
யூடியூப் வீடியோ மூலம் கற்றுக்கொண்ட வித்தை… கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகள் அச்சடித்த 7 பேர்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
5 ரூபா பெவிக்விக் வைத்து இளம் பெண்ணிடம் செயின் திருட முயன்ற நபர்..வைரல் வீடியோ
5 ரூபா பெவிக்விக் வைத்து இளம் பெண்ணிடம் செயின் திருட முயன்ற நபர்..வைரல் வீடியோ

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Embed widget