மேலும் அறிய

போலியோ ஒழிப்பில் உச்சம்.. தடைகளை தகர்த்தெறிந்த இந்தியா.. சக்சஸ் ஸ்டோரி!

இந்தியாவை போலியோ இல்லாத நாடாக மாற்றுவதில் தடுப்பூசிகளின் வியூக ரீதியான ஒருங்கிணைப்பு, புதுமையான கண்காணிப்பு அமைப்புகள், அரசின் நோய்த்தடுப்பு பிரச்சாரங்கள் முக்கிய பங்காற்றின.

போலியோ பாதிப்பே இல்லாத நிலையை கடந்த 2014ஆம் ஆண்டில் இந்தியா எட்டியது உலகளாவிய பொது சுகாதாரத்தில் மிக முக்கியமான வெற்றிகளில் ஒன்றாகும். போலியோ ஒழிப்பு என்பது ஒரு தனி நிகழ்வு அல்ல, ஆனால், உலகளாவிய போலியோ ஒழிப்பு முயற்சியில் (ஜிபிஇஐ) இந்தியாவின் பங்கேற்புடன் தொடங்கி, உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் (யுஐபி) கீழ் வலுவான தேசிய நோய்த்தடுப்பு முயற்சிகளால் பூர்த்தி செய்யப்பட்ட பல ஆண்டு கால அர்ப்பணிப்பு முயற்சிகளின் உச்சமாகும்.

தடைகளை தகர்த்தெறிந்த இந்தியா:

புதிய தடுப்பூசிகளின் வியூக ரீதியான ஒருங்கிணைப்பு, புதுமையான கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் அரசு தலைமையிலான நோய்த்தடுப்பு பிரச்சாரங்கள், இந்தியாவை போலியோ இல்லாத நாடாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தன.

யுனிசெப், உலக சுகாதார அமைப்பு (WHO), பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, ரோட்டரி இன்டர்நேஷனல், நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) உள்ளிட்ட முக்கிய உலகளாவிய அமைப்புகளுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்ட அயராத முயற்சிகளால் இந்த சாதனை சாத்தியமானது.

ஒன்றாக, வளங்களைத் திரட்டி, தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கினர். மேலும் ஐந்து வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் போலியோவுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டிய அவசியம் குறித்து பரவலான பொது விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்தியாவின் சக்சஸ் ஸ்டோரி:

இந்தியாவின் நோய்த்தடுப்பு மருந்து போடும் முயற்சிகள் 1978-ம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டன. அப்போது நோய்த்தடுப்புக்கான விரிவான திட்டம் (ஈபிஐ) தொடங்கப்பட்டது. இந்த திட்டம் பல்வேறு நோய்களுக்கு எதிராக, குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

கடந்த 1985-ம் ஆண்டில், அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் (UIP) என இந்தத் திட்டம் மறுபெயரிடப்பட்டது. இது நகர்ப்புற மையங்களைத் தாண்டி கிராமப்புறங்களுக்கும் அதன் வரம்பை விரிவுபடுத்தியது. காலப்போக்கில், கிராமப்புற மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் (என்.ஆர்.எச்.எம்) உட்பட பல தேசிய சுகாதார முயற்சிகளின் ஒருங்கிணைந்த பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் மாறியது.

இன்று, அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய பொது சுகாதார திட்டங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் புதிதாகப் பிறக்கும் 2.67 கோடி குழந்தைகள், 2.9 கோடி கர்ப்பிணிப் பெண்களை இலக்காகக் கொண்டு, 12 தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளால் தடுக்கக்கூடிய நோய்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்குகிறது.

இந்த தடுப்பூசி திட்டத்தின்கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட முதல் நோய்களில் ஒன்றாக போலியோ உள்ளது. மேலும், போலியோவை இல்லாமல் ஆக்குவது ஒரு முக்கிய பொது சுகாதார மைல்கல்லாக மாறியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலைThirumavalavan | ”ஆதவ் கட்டுப்பாட்டில் நானா?திமுகவை பார்த்தால் பயமா?” திருமா ஒப்புதல் வாக்குமூலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
TNPSC Group 2 Result 2024: தேர்வர்களே… குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சொன்னது இதுதான்!
TNPSC Group 2 Result 2024: தேர்வர்களே… குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சொன்னது இதுதான்!
Thirumavalavan : ”ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டில் இருக்கிறேனா?” உண்மையை உடைத்தார் திருமாவளவன்..!
Thirumavalavan : ”ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டில் இருக்கிறேனா?” உண்மையை உடைத்தார் திருமாவளவன்..!
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை; ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்வு பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை; ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்வு பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு
Embed widget