
Watch Video | காட்டாற்று வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து கன்றுக்குட்டியை காப்பாற்றிய அன்பு.. வைரலாகும் நிஜ ஹீரோ..
கன்றுக்குட்டியை காப்பாற்றுவதற்காக வழுக்கி வந்து தலையில் அடிபட்டும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிக் காக்கிறார் அந்த ரியல் ஹீரோ.

காட்டாற்று வெள்ளம் ஆற்றில் ஓடிக்கொண்டிருக்கும்போது, அதில் தவறி விழுந்துவிட்ட கன்றுக்குட்டியை காப்பாற்றுவதற்காக வழுக்கி வந்து தலையில் அடிபட்டும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிக் காக்கிறார் அந்த ரியல் ஹீரோ. பார்க்கும் நமக்கு மனம் பதைபதைக்கிறது. ஆனால் தலையில் அடிபட்டதையும்கூட பொருட்படுத்தாமல் கன்றின் உயிரைக் காப்பாற்றிய நிம்மதியில் பெருமூச்சு விடுகிறார் அந்த அன்பாளன்.
View this post on Instagram
சக மனிதர்களையே பொருட்படுத்தாத இன்றைய இயந்திர உலகில், இன்னும் இதுபோன்ற நேயர்கள் வாழ்கிறார்கள். பூமி அழகானதுதான்.
மேலும் வைரல் வீடியோக்களை இந்த இணைப்புகளில் பார்க்கவும்..
Watch Video | நீ எனக்கு சாமி.. அட எல்லாம் நீதானே.. குட்டி தம்பியின் கண்ணீரை தாங்காத குட்டி அக்கா.. க்யூட் வீடியோ
Watch Video : நெருப்புக்கு பயந்து 19 வது மாடியிலிருந்து குதித்த நபர்! பதைபதைக்க வைக்கும் வீடியோ!
Watch Video | தாயின் அன்பு என்ன செய்யும்? முதலையுடன் ஆக்ரோஷமாய் மோதும் அம்மா யானை.. வைரல் வீடியோ
Watch Video | 'தல’ நீங்கதான் வலிமை : தோனியை பார்த்து உற்சாகம் அடைந்த பாகிஸ்தான் வீரர் : வைரல் வீடியோ..!#WatchVideo #Video #Msdhonihttps://t.co/1oINk0wTxW
— ABP Nadu (@abpnadu) October 24, 2021
Watch Video | யாருப்பா நீ.. பாக்கணும்போல இருக்கே! Spin Bowling-ஆல் ஷேன் வார்னேவை அசத்திய சிறுவன்..#ShaneWarne #ViralVideo #WatchVideohttps://t.co/aJqgghfy0r
— ABP Nadu (@abpnadu) October 24, 2021
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

