மேலும் அறிய

Watch Video | தாயின் அன்பு என்ன செய்யும்? முதலையுடன் ஆக்ரோஷமாய் மோதும் அம்மா யானை.. வைரல் வீடியோ

சுமார் 1.40 நிமிடங்கள் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தாய் யானையின் பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை போன்ற பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டுவருகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவில் தன் குட்டிக்குத் தொந்தரவாக இருந்த முதலையை ஆக்ரோசத்துடன் கொன்ற தாய் யானையின் பாச வெளிப்பாடு குறித்த வீடியோ 5 லட்சம் பார்வையாளர்களுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகில் பெண் எப்போதும் பொறுமையானவள், எந்த அடாவடித்தனமும் செய்யமாட்டார்கள் என்பார்கள். அதே நேரத்தில், தான் 10 மாதம் சுமந்துப்பெற்ற தங்களின் குழந்தைகளுக்கு எதுவும் பிரச்சனை ஏற்பட்டாலோ? அல்லது வேறு ஏதேனும் தொந்தரவு  தந்தாலோ..அப்பொழுது தான் தெரியும் பெண்களின் ஆக்ரோசக்குணம் என்பார்கள். அதேப்போன்று தான் காட்டுகளில் வாழும் வன விலங்குகளும். அதிலும் குறிப்பாக இயற்கையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றான யானை மிகப்பெரியதாக இருந்தாலும் அமைதியான விலங்கு என்றும், தமக்குத் தொந்தரவு கொடுத்தால் அப்போது ஆக்ரோசமாக மாறும் என்று கூறுவார்கள். அதுவும் 22 மாதங்கள் தன் வயிற்றினுள் வளர்த்துப்பத்திரமாக பெற்றெடுத்த தன் குட்டிக்கு ஒன்று என்றால் சும்மாவா விடும்.. அப்படி ஒரு நிகழ்வு தான் தென் ஆப்பிரிக்காவில் ஜாம்பியாவில் அரங்கேறியுள்ளது.

Watch Video | தாயின் அன்பு என்ன செய்யும்? முதலையுடன் ஆக்ரோஷமாய் மோதும் அம்மா யானை.. வைரல் வீடியோ

தென் ஆப்பிரிக்கா ஜாம்பியாவில் இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதிக்குள் நடைபெறும் படகு சவாரி என்பது மிகவும் பிரபலமான ஒன்று. அப்படி சவாரி செய்யும்போதுதான், யானை ஒன்று ஆக்ரோசமாக முதலையுடன் சண்டையிட்டு அதனைக்கொன்ற காட்சிகளை ஹான்ஸ் ஹென்ரிக் ஹாஹர் என்பவர் அதழன வீடியோ எடுத்ததோடு இணையத்திலும் பதிவிட்டுள்ளார். கடந்த அக்டோபர் 19 ஆம் தேதியிட்ட இந்த வீடியோவை 567,055  பார்வையாளர்கள் இணையத்தில் பார்த்துள்ளனர். இப்படி 2 நாள்களில் இந்தளவிற்கு ஒரு வீடியோ ஏன் வைரலானது எனக்கேட்கிறீர்களா? என்ன தான் அந்த வீடியோவில் இருந்தது என்று நாமும் இங்கே தெரிந்துக்கொள்வோம்..

 

வனப்பகுதிக்குள் ஒரு ஆற்றினுள் இருந்த முதலை தன்னுடைய துதிக்கால் யானை குத்துவது போல வீடியோ ஆரம்பமாகிறது. பிறகு தன் கால்களால் மிதித்து அதனைப்புரட்டிப்போட்டு கொல்ல முயல்கிறது. பிறகு மீண்டும் துதிக்கையால் தூக்கிப்போட்டு விலாசுகிறது. தனது கால்களைப்பயன்படுத்தி மிதிக்க ஆரம்பிக்கும் யானை முதலை சாகும் வரை அதனை ஆக்ரோஷத்துடன் கொல்கிறது. இதனைக் கரையில் இருந்த குட்டியானையும், மற்றொரு யானையும் நின்று சந்தோஷத்துடன் வேடிக்கைப்பார்க்கிறது. மேலும் தனக்கு தொந்தரவாக இருந்த முதலையை நமது அம்மா கொன்றுவிடுவார் என்ற எண்ணத்தில் கரையில் நின்று பார்த்து ரசிக்கிறது. இதோடு முதலையின் உயிர் பிரியும் வரை தாய் யானை தனது ஆக்ரோசத்தை நிறுத்தவில்லை. இறுதியில் தனது கோபத்தைத் தணிக்க தண்ணீரைக்குடித்துவிட்டு மீண்டும் தனது குட்டியுடன் விடைபெறுகிறது தாய் யானை…சுமார் 1.40 நிமிடங்கள் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தாய் யானையின் பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை போன்ற பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டுவருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget