மேலும் அறிய

Heavy Rain in Kerala | கேரளாவில் பேய் மழை.. வெள்ளம்.. நிலச்சரிவு.. மிதக்கும் கோட்டயம்!

கோட்டயம் மாவட்டத்தில் மட்டுமே 4 க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது

கேரளாவில் அடித்து நொறுக்கும் கனமழையால் கோட்டயம் உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. கடுமையான மழையால் கோட்டயம் பகுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.   மீட்பு நடவடிக்கைகளுக்கு இராணுவம் மற்றும் விமானப்படையின் உதவியை மாவட்ட ஆட்சியர் நாடியுள்ளார். இதற்கிடையே கேரளாவின் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

கோட்டயம் மாவட்டத்தில் மட்டுமே 4 க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கூட்டிக்கல் பகுதி மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. கோட்டயம் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. விரைவில் இந்திய ராணுவம், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு வருமென அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

 

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல குடியிருப்பு பகுதிகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஆறுகள், கால்வாய்கள் எல்லாம் நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளன. மிகவும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

கடுமையான வெள்ளத்தில் சிக்கிய ஒரு அரசுப் பேருந்தில் இருந்து மக்களை மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திடீர் வெள்ளத்தால் பேருந்தின் ஜன்னல் வரை மூழ்கிய நிலையில் அதில் இருந்தவர்களை பொதுமக்களும், மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.

இதற்கிடையே கோட்டயம் வெள்ளப்பகுதி தொடர்பாக அரசின் உதவி மையங்களும், இலவச தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பஞ்ச்குலா சிறுமி வீடு திரும்பினார்.. பூக்கள் தூவி வரவேற்ற குடும்பத்தினர்!
பஞ்ச்குலா சிறுமி வீடு திரும்பினார்.. பூக்கள் தூவி வரவேற்ற குடும்பத்தினர்!
யூடியூப் வீடியோ மூலம் கற்றுக்கொண்ட வித்தை… கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகள் அச்சடித்த 7 பேர்!
யூடியூப் வீடியோ மூலம் கற்றுக்கொண்ட வித்தை… கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகள் அச்சடித்த 7 பேர்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
5 ரூபா பெவிக்விக் வைத்து இளம் பெண்ணிடம் செயின் திருட முயன்ற நபர்..வைரல் வீடியோ
5 ரூபா பெவிக்விக் வைத்து இளம் பெண்ணிடம் செயின் திருட முயன்ற நபர்..வைரல் வீடியோ

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Embed widget