மேலும் அறிய

Today Headlines: இதுவரை உங்களைச் சுற்றி என்ன நிகழ்வுகள்..? உங்களுக்காக 7 மணி தலைப்பு செய்திகள்!

Today Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • மாநிலங்களவையில் டெல்லி சேவைகள் மசோதா நிறைவேறிய நாள் மக்களாட்சியின் கறுப்பு நாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
  • சுதந்திர தினம், வார இறுதி நாள் என 4 நாள் விடுமுறையை முன்னிட்டு 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கம்: அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு
  • 2ம் நிலை காவலர்களுக்கான 3,359 காலி பணியிடங்கள்: 18ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
  • மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம்; கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் - ஓய்வுபெற்ற நீதிபது கண்ணனின் 1000 பக்க அறிக்கை
  • வெப்ப நிலை அதிகரிக்கும் நிலையில் தமிழ்நாட்டில் வெயிலின் அளவு தொடர்ந்து நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
  • ஆவின் நிறுவனத்தில் இந்த மாதம்  6.9 % மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
  • அண்ணாமலை கருத்து குறித்து எனக்கு எந்தவொரு கவலையுமில்லை, குதிரைக்கு கடிவாளம் போட்டது போல நாங்கள் மாநாட்டு பணிகளில் ஈடுபட்டு உள்ளோம் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி
  • ”இனியாவது நல்லது செய்யுங்க; தேவையில்லாமல் அதிமுகவை சீண்ட வேண்டாம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இந்தியா: 

  • மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் தொடங்கியது. ‘மவுன பிரதமர்; என காங்கிரஸ் விமர்சித்ததால் கடும் அமளி
  • அரசு பங்களா திரும்ப கிடைத்தது ஒட்டுமொத்த இந்தியாவே என் வீடுதான் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி
  • 2024 மக்களவை தேர்தலுக்கு முந்தைய கடைசி பந்தை சிக்ஸர் அடிப்போம்; நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி பேச்சு
  • ராகுல் காந்தியின் இரண்டாவது ஒற்றுமை நடைபயணம் குஜராத்தில் இருந்து தொடங்கி மேகாலயாவில் நிறைவடையும் என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் நேற்று அறிவித்துள்ளார்.
  • குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அரசு முறை பயணத்தை முடித்து கொண்டு நேற்று (08/08/2023) மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். 
  • மாநிலங்களவையின் நேற்றைய கூட்டத்தில், விதி எண் 267 இன் கீழ் மணிப்பூர் தொடர்பாக விவாதிக்க இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கினர். 

உலகம்:

  • பாகிஸ்தான் முன்னா பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதிப்பு.
  • 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்த நியூசிலாந்து திட்டம்: சுமார் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இந்தியர் நியமனம்

விளையாட்டு: 

  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
  • ஆசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை.
  • உலக தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா தலைமையில் இந்திய அணி பங்கேற்பு: 4 தமிழக வீரர்களுக்கு இடம்.
  • ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023; ஹாக்கி தொடருக்கான அட்டவணை வெளியீடு
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
Embed widget