மேலும் அறிய
Advertisement
Headlines Today: மாத இறுதியில் வேகமாக இயங்கும் உலகம்; உங்களுக்கான தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு
- அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் உத்தரவு
- இன்றுடன் ஓய்வுபெறுகிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு
- புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா நியமனம்
- தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்
- அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்யப்பட்டதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் - முதலமைச்சர்
- அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தனக்கான அதிகாரம் என்ன என்பதை ஆளுநர் அறிந்திருக்கவில்லை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
- ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை; ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தன்மாக உள்ளது - சபாநாயகர் அப்பாவு
- சட்டத்தை மீறி ஆளுநர் செயல்படுவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டனம்
- அரசமைப்பின்படி, ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாக அதிமுக செம்மலை கருத்து
- பொது சிவில் சட்டம் தொடர்பாக பிரதமரின் பேச்சுக்கு முதலமைச்சர் கண்டனம்
இந்தியா
- நாடு முழுவதும் நேற்று வெகுவிமர்சையாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.
- மணிப்பூரில் பாஜக அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்; பதற்றம் ஏற்பட்டதால் கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடிப்பு
- மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க பாதுகாப்பு காரணங்களால் அனுமதிக்காத காவல்துறை
உலகம்
- டைட்டானிக்கைக் காணச்சென்ற நீர் மூழ்கிக் கப்பல் வெடித்ததால் இறந்தவர்களின் உடல் பாகங்கள் மீட்பு
- சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்; இருவர் உயிரிழப்பு
- நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர் கடனாக வழங்க உலக வங்கி முடிவு
- ஊபர் செயலி மூலம் 800 பேரை அமெரிக்காவுக்கு கடத்திய இந்தியருக்கு சிறை
விளையாட்டு
- விறுவிறுப்பாக போகும் டிஎன்பிஎல்; திருச்சியை பந்தாடிய மதுரை
- 2வது ஆஷஸ் டெஸ்ட்; ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இங்கிலாந்தும் ரன் வேட்டை
- ஆசிய கபடி சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றிய இந்தியா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion