மேலும் அறிய

Headlines Today : தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா..! பிரதமர் ஜெர்மனி பயணம்..! ரோகித்துக்கு கொரோனா..! இன்னும் பல!

Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச்செய்திகளா கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • தமிழ்நாட்டில் உள்ள கல்விக்கொள்ளைக்கு நிகராக இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
  • 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  • கோவையில் சர்வேசத ஜவுளி கண்காட்சி தொடக்கம் – மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்
  • மதுரை காமராஜர் பல்லைகழக விடைத்தாள்கள் பழைய பேப்பர் கடையில் மீட்பு
  • தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1500-ஐ நெருங்குகிறது
  • அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவியர்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டம் – ஜூன் 30-ந் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்
  • சாலை பணிகளில் ஏற்பட்ட அலட்சியத்தால் வங்கி மேலாளர் உயிரிழக்கவில்லை – சென்னை மேயர் ப்ரியா
  • டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் ஓ.பி.எஸ்., பயணம் மகிழ்ச்சியாக இருந்ததாக பேட்டி
  • முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல் – டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார்
  • சென்னையில் கைப்பற்றப்பட்ட 1300 கிலோ கஞ்சா போதைப்பொருட்கள் அழிப்பு
  •  

இந்தியா :

  • ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி புறப்பட்டார் பிரதமர் மோடி
  • ஜி7 மாநாட்டில் சுற்றுச்சூழல், ஜனநாயகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க திட்டம்
  • சிவசேனா எம்.எல்.ஏ.க்களுடன் அசாமில் முற்றுகையிட்டுள்ளது ஏன்? – ஏக்நாத் ஷிண்டே புதிய விளக்கம்
  • பஞ்சாபில் முறைகேடு புகாரில் கைதான ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் 12 கிலோ தங்கம் பறிமுதல்
  • பீகார் சுகாதாரத்துறை ஆய்வாளருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம், கிலோக்கணக்கில் தங்கம் பறிமுதல்
  • ராகுல்காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் – போலீசுடன் தள்ளுமுள்ளு

உலகம் :

  • அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டிற்கு தடை விதிக்கும் சட்டம் அமல்
  • துப்பாக்கி பயன்பாட்டு கட்டுப்பாட்டு மசோதாவிற்கு ஜோ பைடன் ஒப்புதல்
  • உலகின் அழகான நகரான வெனிசை வெள்ளம் சூழ்ந்தது

விளையாட்டு :

  • இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா
  • செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சீனா திடீர் விலகல்
  • இந்தியா – அயர்லாந்து அணிகள் இடையே முதலாவது டி20 கிரிக்கெட்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனை – 100 விக்கெட் மற்றும் 100க்கும் மேற்பட்ட சிக்ஸ் அடித்த முதல் ஆல்ரவுண்டர்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget