மேலும் அறிய

7AM Headlines: காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..! இதுவரை நடந்தது இதுதான்..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு: 

  • இந்தியாவில் மிகவும் பழமையான மொழி தமிழ் தான் என தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசியுள்ளார். காஷ்மீருக்கும் தமிழ்நாட்டிற்கும் பல தொடர்புகள் இருப்பதாகவும் பேச்சு.
  • தமிழ்நாடு நிதித்துறைக்கான புதிய வலைதளப் பக்கத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி  வைத்தார். மாநில பொதுத்துறையின் செயல்பாடுகளை கண்காணிக்க ஏற்பாடு. 
  • அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என கையெழுத்து இட்டு அனுப்பும் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் முறையீடு. 
  • நன்றாக சென்ற சேது சமுத்திர திட்டத்தினை வேண்டுமென்றே நிறுத்தியதாக திமுக எம்.பி டி.ஆர். பாலு குற்றச்சாட்டு. பாஜக ஒருபோதும் வெற்றி பெறதாது எனவும் பேச்சு. 
  • சேலத்தில் பெரும் சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வு. பொதுமக்கள் பீதி. 
  • கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் கட்டுப்பாட்டுடன் இருக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில். 
  • மலை பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தில் முன்னேற்றம்; தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டு. 
  • நாமக்கல் அருகே ரூ. 5 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை மாற்ற முயற்சி; மூன்று பேரை கைது செய்தது காவல்துறை. 
  • நான் திமுகவில் இணையப்போவதாக வரும் தகவல் பொய்யானது - தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியா:

  • நாட்டில் மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மொபைலில் செலவிடுவது கவலை அளிக்கிறது என பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடனான கலந்துரையாடலில் பேச்சு. 
  • பிபிசி வெளியிட்ட ஆவணபட விவகாரத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் தள்ளு - முள்ளு; சென்னை பல்கலைக் கழகத்தில் திரையிட மறுத்ததால் மடிக்கணினியில் பார்த்ததாக மாணவர் அமைப்பினர் பேட்டி. 
  • கேரள மாநிலம் அச்சன்கோவிலில் உள்ள ஐய்யப்பன் கோவிலில் 2 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி சிறப்பு வழிபாடு. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. 
  • காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பாதுகாப்பு குறைபாடு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது. 
  • 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள் பிப்ரவரி மாதத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

உலகம் 

  • அமெரிக்க அதிபராக இருந்தால் 24 மணி நேரத்தில் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திவிடுவேன் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பேட்டி. 
  • இலங்கை கச்சத்தீவு திருவிழா மார்ச் 3, 4ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

  • 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலககோப்பை போட்டி; நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். 
  • இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. 
  •  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Embed widget