மேலும் அறிய
Advertisement
UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)
7 AM Headlines: அடுத்தடுத்து பரபரப்பு... நேற்றைய நாளில் என்ன நடந்தது..? காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ் வேட்பாளஎ ஈவிகேஎஸ் இளங்கோவன் - கட்சி மேலிடம் அதிகாரபூர்வ அறிவிப்பு
- ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி: முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
- சென்னையில் செல்போனை பறிப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி வாலிபரை கொன்ற கொடூரம்
- இருமொழிக்கொள்கைதான் வேண்டும்; மாநிலங்களே கல்விக்கொள்கை தயாரிப்பதுதான் சிறப்பு - அமைச்சர் பொன்முடி பேட்டி
- கடந்த 17 நாட்களாக நடைபெற்ற புத்தக திருவிழா நிறைவு: 45வது சென்னை புத்தக கண்காட்சியில் ரூ16 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனை
- கிழக்கு காற்று வேக மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
- சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
- ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இல்லை என்றும், இரட்டை இலை சின்னம் பெற எடப்பாடி பழனிசாமிக்கே அதிகாரம் உள்ளது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளரை நிறுத்துவோம் என்று நான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.
இந்தியா:
- குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- காஷ்மீரில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தேசிய புலானய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- திரிபுரா சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-காங்கிரஸ் கூட்டணியில் சேர மாட்டோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
- மோடிக்கு நெருக்கமானவர்களை சந்திக்க ஓபிஎஸ் திடீர் குஜராத் பயணம் - வேட்பாளர் குறித்து இன்று முக்கிய முடிவு
- டெல்லி ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் நேரத்தை தாமதிப்பதற்காக இந்திய விமான படை அதிகாரி பொய்யாக வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளார். பொய்யான வெடுகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக அந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
- பாரத் பயோடக் நிறுவனத்தின் மூக்கின் வழி செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து ஜனவரி 26-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
- நாட்டிலேயே வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராட்டியுள்ளார்.
- உத்திரகாண்டில் நேற்று காலை 8.18 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது.
உலகம்:
- கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
- விளம்பரமில்லாத டிவிட்டர் விரைவில் நடைமுறைப் படுத்த எலன் மஸ்க் திட்டமிட்டிருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
- எப்.பி.ஐ நடத்திய 13 மணிநேர சோதனையில் அதிபர் பைடன் வீட்டில் ரகசிய ஆவணங்கள் சிக்கின - அமெரிக்க அரசியலில் பரபரப்பு
- சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா- பக்கிங்ஹாம் அரண்மனை புதிய அறிவிப்பு
- சிஸ்கோ நிறுவனம் 4000 ஊழியர்களை வெளியேற்றியது. அதேபோன்று, ஓயோ நிறுவனமும் 600 பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது.
விளையாட்டு:
- நியூசிலாந்து அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் இந்தியா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்து உலகக் கோப்பை ஹாக்கி தொடரிலிருந்து வெளியேறியது.
- சோயிப் அக்தர் தனது வாழ்க்கை வரலாற்றுப் படமான 'ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் - ரன்னிங் அகென்டிங் தி ஆட்ஸ்' படத்திலிருந்து விலகியதாக அறிவித்துள்ளார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வெளியேறிய சானிய மிர்ஸா..!
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு - வினோத் தோமரை இடைநீக்கம் செய்த மத்திய அரசு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
ஜோதிடம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion