மேலும் அறிய

Headlines Today, 11 Dec: ராவத் உடல் தகனம்... காலையிலேயே மழை... ஆஷஸ் அப்டேட்... இன்னும் பல!

Headlines Today, 11 Dec: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற, இன்று நடக்கவுள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

* தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

* பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஊட்டியில் கடைகள் அடைப்பு – நீலகிரி மாவட்டம் முழுவதும் அஞ்சலி

* வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

* தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

* சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின்படி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்தியா:

* முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உடல் ஒரே மேடையில் தகனம்

* ஹெலிகாப்டர் விபத்து குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் – இந்திய விமானப்படை

* நாடு முழுவதும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. 

* ராஜஸ்தானில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 9 பேரும் குணம் அடைந்தனர்.

உலகம் :

* மணிக்கு 360 கி.மீ. செல்லும் அதிவேக மின்சார ரயில்கள் தயாரிக்க ஜெர்மன், பிரான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இங்கிலாந்து திட்டம்

* கருந்துளை குறித்து ஆய்வு செய்ய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் புதிய செயற்கை கோளை விண்ணுக்கு ஏவியது நாசா

* சிங்கப்பூரில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் ஒமைக்ரான் பாதிப்பு

* மெக்சிகோ நாட்டில் லாரி கவிழ்ந்த விபத்தில் 53 அகதிகள் பரிதாபமாக உயிரிழப்பு

விளையாட்டு :

* தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றது தமிழகம்

* எனக்கு பயிற்சியாளர் பதவியை அளிக்கவிடாமல் பலர் தடுத்தனர் – ரவிசாஸ்திரி

* பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் அடித்து நிதான ஆட்டம்

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!

Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!

Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?

ABP Premium

வீடியோ

Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!

அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்

Embed widget