மேலும் அறிய
Advertisement
Gujarat, Himachal Pradesh election result: இமாச்சல் பிரதேசத்தில் டஃப் கொடுக்கும் காங்கிரஸ்.. நெருக்கடியில் பா.ஜ.க..
குஜராத், இமாச்சல் பிரதேசம் என இரு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததை அடுத்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
குஜராத், இமாச்சல் பிரதேசம் என இரு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததை அடுத்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த 68 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், மொத்தம் 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இரு கட்சியும் சம நிலையில் உள்ளது. அதாவது இருவரும் 34 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion