மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Election Result: வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தட்டித்தூக்கிய பா.ஜ.க.. விறுவிறுப்பான தேர்தல் முடிவுகள்..
குஜராத், இமாச்சல் பிரதேசம் என இரு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததை அடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.
![Election Result: வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தட்டித்தூக்கிய பா.ஜ.க.. விறுவிறுப்பான தேர்தல் முடிவுகள்.. Gujarat Himachal Pradesh election result today Gujarat assembly elections himachal pradeshAssembly election results 2022 Will bjp come in power again Election Result: வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தட்டித்தூக்கிய பா.ஜ.க.. விறுவிறுப்பான தேர்தல் முடிவுகள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/08/f5f8959bab95b929827011c1df06f3681670468813546589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோப்பு புகைப்படம்
குஜராத், இமாச்சல் பிரதேசம் என இரு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததை அடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. தேர்தல் முடிந்த பின் எடுத்த கருத்துக் கணிப்புகளிலும் பா.ஜ.க வெற்றி பெரும் என கூறப்பட்டது.
குஜராத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன், தற்போது முன்னிலையில் உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion