மேலும் அறிய

Watch video : மது பாட்டிலோடு பார் பெண்களுடன் டான்ஸ் ஆடிய முதியவர்.. கைது செய்த காவல்துறை.. ஏன்?

60 வயது முதியவர் தனது பேரனின் பிறந்ததற்காக விழாவில் மதுபாட்டிலுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம், மேற்கு சம்பாரனில் உள்ள பெட்டியாவில், ஒரு தாத்தா தனது பேரனின் பிறந்ததற்காக வைக்கப்பட்ட விழாவில் மதுபாட்டிலுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அறுபது வயது முதியவரின் இந்த வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

நர்கதியாகஞ்சில் உள்ள சைத்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரமேஷ் குமார் சிங்கின் வீட்டில், அவரது பேரனின்  பிறந்ததால் கடந்த 16 ம் தேதி அவர்களின் சொந்தம் மற்றும் அக்கம்பக்கத்தினரை அழைத்து விருந்து வைத்துள்ளார். அந்த பார்டியில் ஆர்கெஸ்ட்ரா ஏற்பாடு செய்யப்பட்டது. பேரன் பிறந்த மகிழ்ச்சியில் இருந்த தாத்தா உணர்ச்சிவசப்பட்டு காலி மது பாட்டிலை எடுத்து ஆர்கெஸ்ட்ரா பெண்ணுடன் ஆட ஆரம்பித்தார்.

டிஜே இசையில் பெண் நடனக் கலைஞருடன் அவர் ஜாலியாக நடனமாடியதைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்த ஒருவர் மொபைலில் வீடியோ எடுத்து வைரலாக்கியுள்ளார். வீடியோவில், வீட்டின் குடும்பத்தினர் ரமேஷ் குமார் சிங்கை காலி மது பாட்டிலுடன் நடனமாட விடாமல் தடுத்துள்ளனர்.அதை கேட்காத அந்த 60 வயது முதியவர் தொடர்ந்து நடனமாடியுள்ளார். ஆனால் அதற்குள் அவர் ஆடிய வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.இந்த வீடியோ ஜனவரி 16 அன்று சொல்லப்படுகிறது. ஆனால், அப்போது ரமேஷ்குமார் சிங் மது அருந்தியாரா இல்லையா என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

இந்த வீடியோ வைரலானதையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ஷிகர்பூர் போலீசார், ரமேஷ் குமார் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுபாட்டில்கள் காலியாக இருந்ததாகவும், ரமேஷ் குமார் சிங் DJ இசைக்கு நடனமாடி மட்டுமே தனது உணர்வுகளை வெளிப்படுத்தியதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால், பீகாரில் ஏப்ரல் 2016 முதல் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது என்பதும், காலி மதுபாட்டில்கள் கிடைத்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
Embed widget