மேலும் அறிய

ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!

நீங்கள் எவ்வளவு பணம் அனுப்புகிறீர்கள் என்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. அந்த பணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? என்பதற்கான தகுதாரா ஆதாரம் இருக்க வேண்டும்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக UPI, NEFT, RTGS மற்றும் IMPS போன்ற பல வழிகளின் மூலம் மக்கள் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்த வசதியினால் வங்கிக்கு செல்லும் வேலை வெகுவாக குறைந்து விட்டது. இப்படி செய்யப்படும் ஆன்லைன் பரிவர்த்தனையால் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்புமா? எவ்வளவு பரிமாற்றம் நடக்கிறது என்பதை வரித்துறை கண்காணிக்குமா? நோட்டீஸ் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?  என்ற குழப்பம் உள்ளது அதனை தீர்க்கும் வகையில் என்ன தீர்வு என்பதை பார்க்கலாம்.

ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!

வரி நிபுணர்களின் கூற்றுப்படி நீங்கள் எவ்வளவு பணம் அனுப்புகிறீர்கள் என்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. அந்த பணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? என்பதற்கான தகுதாரா ஆதாரம் இருக்க வேண்டும். மேலும் உங்களுடைய வருமான கணக்கில் அந்த விவரங்கள் சரியாக கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் தாராளமாகப் பணம் அனுப்பலாம். வங்கி கணக்கிற்கு வரும் அதிகபட்ச தொகை, திடீரென வங்கி கணக்கிற்கு பெரிய தொகை வந்தால் அப்போது பிரச்சினை ஏற்படும்.

ஒருவேளை நீங்கள் அந்த வருமானத்தை தொழில் வருமானமாகவோ அல்லது முதலீட்டு வருமானமாகவோ ஐடிஆர் தாக்கல் செய்யும்போது காண்பித்திருந்தால் பிரச்சனையில்லை. அப்படி இல்லாத பட்சத்தில் இந்தத் தொகை உங்கள் கணக்கிற்கு எப்படி வந்தது? என்று வருமான வரித்துறை கண்காணிக்கும். அதிக தொகை கொடுத்து சொத்து வாங்குதல்: NEFT அல்லது RTGS மூலம் அதிக அளவிலான தொகையை கொடுத்து வீடோ அல்லது நிலமோ வாங்கியிருந்தால் அந்த பணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். அப்படி சொல்ல முடியாத பட்சத்தில் உங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புள்ளது.

நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறீர்கள். அதற்கு அதிக லாபமும் கிடைத்திருக்கிறது என்றால் நீங்கள் கணக்கு வைத்துள்ள நிதி நிறுவனங்கள் வருமானவரித்துறைக்கு அது தொடர்பான தகவல்களை தெரிவித்து விடும். இவற்றை நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும்போது தெரிவிக்கவில்லை என்றாலும். உங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படலாம். வங்கிகளும் உங்களுடைய பரிவர்த்தனை விவரங்களை வருமான வரித்துறைக்கு தெரிவிக்கும். சுமார் 56-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து நீங்கள் செய்யும் பரிவர்த்தனை விபரங்கள் வருமானவரித் துறையை சென்றடையும். எனவே எந்த வருமானத்தையும் மறைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டு ITR தாக்கல் செய்தால் அது பிற்காலத்தில் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!

வங்கிகள், நிதி நிறுவனங்கள், சார்பதிவாளர் அலுவலகம் போன்ற பல இடங்களில் இருந்து செய்யப்படும் அதிகபட்ச பரிவர்த்தனை விவரங்களை கண்டிப்பாக அந்தந்த நிறுவனங்கள் வருமானவரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் உங்களுடைய anual information statement மற்றும் form 26 ஏஎஸ் அறிக்கைகளில் பதிவேற்றப்படும். பிசினஸ் செய்பவர்களாக இருந்தால் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நடந்திருக்கும் பரிவர்த்தனை, ஜிஎஸ்டி அறிக்கைகள் மற்றும் டிடிஎஸ் தகவல்கள் என அனைத்தையும் வருமான வரித்துறை ஒப்பிட்டுப் பார்க்கும்.

நோட்டீஸ் வராமல் தற்காத்துக் கொள்ள ஐடிஆர் தாக்கல் செய்பவர்கள் anual information ஸ்டேட்மெண்ட் மற்றும் பார்ம் 26 ஏஎஸ் அறிக்கைகளில் உங்களுடைய விவரங்கள் அனைத்தையும் சரிபார்க்க வேண்டும். அதில் ஏதாவது பிழை இருந்தால் அதை திருத்திக் கொள்ளலாம். அதன் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். உங்களுக்கு கிடைக்கும் வருமானமாக இருந்தாலும் சரி. முதலீட்டு மூலம் கிடைத்த லாபமாக இருந்தாலும் சரி. அதை வருமானவரி தாக்கல் செய்யும்போது தெள்ளத்தெளிவாக குறிப்பிட வேண்டும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
Embed widget