மேலும் அறிய
Advertisement
Delhi: டெல்லியில் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கியிருந்த போலி சிபிஐ அதிகாரி கைது..
டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கியிருந்த ஆந்திராவைச் சேர்ந்த போலி சிபிஐ அதிகாரி கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கியிருந்த ஆந்திராவைச் சேர்ந்த போலி சிபிஐ அதிகாரி கைது செய்யப்பட்டார்.
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் போலி ஆவணங்களைக் காட்டி சதி வேலையில் ஈடுபட்டபோது சிக்கினார்.
ஆன்லைன் மூலமாக அறையை முன்பதிவு செய்து தமிழ்நாடு அரசு இல்லத்தில் மோசடி நபர் தங்கியது அம்பலம். ஆதார் அடையாள அட்டை, சிபிஐ பணியாற்றுவதற்கான அட்டை போன்றவற்றை போலியாக தயார் செய்யப்பட்டிருந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion