Cremation of CDS Bipin Rawat Live | உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் பிரதமர் மோடி..
இரண்டாவது நாளான இன்று, அது தொடர்பான செய்திகள் மற்றும் அப்டேட்டுகள் உடனுக்குடன் இந்த பகுதியில் வெளியிடப்படும்.
LIVE
Background
நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் , அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இரண்டாவது நாளான இன்று, அது தொடர்பான செய்திகள் மற்றும் அப்டேட்டுகள் உடனுக்குடன் இந்த பகுதியில் வெளியிடப்படும்.
உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் பிரதமர் மோடி..
#BREAKING | மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மகள்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் https://t.co/wupaoCQKa2 | #BipinRawat | #Delhi | #TamilNaduChopperCrash | #LSLidder pic.twitter.com/a9ew6TCoWs
— ABP Nadu (@abpnadu) December 9, 2021
உயிரிழந்த தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், மற்றும் 11 வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ராஜ்நாத் சிங்
உயிரிழந்த தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், மற்றும் 11 வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ராஜ்நாத் சிங்
உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
உயிரிழந்த தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், மற்றும் 11 வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் ராஜ்நாத் சிங்..
உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் ராஜ்நாத் சிங்..
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த எல்.எஸ்.லிடர் உடலை பார்த்து கண்ணீர் சிந்திய அவரது 16 வயது மகள்
#JUSTIN | ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த எல்.எஸ்.லிடர் உடலை பார்த்து கண்ணீர் சிந்திய அவரது 16 வயது மகள் https://t.co/wupaoCQKa2 | #BipinRawat | #Delhi | #TamilNaduChopperCrash | #LSLidder pic.twitter.com/1mgMiWKx92
— ABP Nadu (@abpnadu) December 9, 2021