மேலும் அறிய

Breaking LIVE: காஞ்சிபுரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் அடுத்த 24 மணிநேரத்தில் நடைபெற இருக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

LIVE

Key Events
Breaking LIVE: காஞ்சிபுரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

Background

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் (நேற்று) ஜுலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்காரணமாக புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இதனையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், முன்னாள் ஜார்கண்ட் மாநில ஆளுநருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார்.

எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவரான யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டார். கடந்த 18-ஆம் தேதி ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

அந்த வாக்குகள் கடந்த 21ம் தேதி எண்ணப்பட்டன. முன்பாக எண்ணப்பட்ட 748 வாக்குகளில் திரெளபதி முர்மு  540 வாக்குகளும், 208 வாக்குகளும் பெற்றிருந்தனர்  தொடர்ந்து 2-ஆம் சுற்று நிறைவில், திரெளபதி முர்மு தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். அப்போது அவர் பெற்ற வாக்குகளின் மதிப்பு 4,83,299-ஆக இருந்தது.

இன்று இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராகிறார் திரெளபதி முர்மு..!

மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மொத்த வாக்குகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு. அவர் பெற்ற வாக்குகளின் மதிப்பு 5,77,777.  எதிர்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகளின் மதிப்பு 2,61,062 ஆக இருக்கிறது.

மூன்று சுற்றுகளிலும் திரெளபதி முர்மு முன்னிலை பெற்றதால் அவரது வெற்றி உறுதியாகிவிட்டது. இதன் மூலம் அவர் இந்தியாவின் 15-ஆவது குடியரசு தலைவராக இன்று பதவியேற்க உள்ளார். 

19:39 PM (IST)  •  25 Jul 2022

முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான முறைகேடு வழக்கு நாளை விசாரனை..!

முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான 4,800 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு நாளை விசாரனைக்கு வருகிறது. முதல்வராக இருந்தபோது நெடுஞ்சாலைதுறை ஒப்பந்தங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கியதில் 4,800 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கு நாளை சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

18:29 PM (IST)  •  25 Jul 2022

காஞ்சிபுரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. செவிலிமேடு, ஓரிக்கை, பூக்கடை சத்திரம், வெள்ளை கேட், பொன்னேரிகரை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

16:39 PM (IST)  •  25 Jul 2022

கீழச்சேரி மாணவி உயிரிழப்பு- சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை

திருவள்ளூர் அருகே கீழச்சேரி பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை 

சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுரசுந்தரி தலைமையில் அதிகாரிகள் பள்ளி, விடுதியில் விசாரணை  செய்து வருகின்றனர்.

15:59 PM (IST)  •  25 Jul 2022

மக்களவை உறுப்பினர்கள் 4 பேர் ஓம்பிர்லா இடைநீக்கம் - ஓம்பிர்லா உத்தரவு!

நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி,டி.என். பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் உள்ளிட்ட நான்கு பேரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். 

15:40 PM (IST)  •  25 Jul 2022

முன்னாள் அமைச்சர்கள் உட்பட 10 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓ.பி.எஸ். அறிக்கை!

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ்பாண்டியன் ஆகியோர் நியனம்.

முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலஜி, எம்.சி. சம்பத். உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட 10 பேர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிறுணியம் பலராமன், சொரத்தூர் ராஜேந்திரன், பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் அதிமுக-வில் இருந்து நீக்கி ஓ.பன்னீர்செல்வம் வெளீயிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Embed widget