மேலும் அறிய

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தின் நடந்த முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள... காலை தலைப்புச் செய்திகள் இதோ...!

Headlines Today: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • தமிழகத்தில் பாஜகவுக்கு வாய்ப்பு கொடுங்கள்.. ஊழல் இல்லாத ஆட்சி கொடுப்போம் - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு 
  • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருக்காது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; பீகார் துணைமுதல்வர் பங்கேற்பு
  • கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் உயர்வு; சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
  • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை தொடக்கம் 
  • வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி - தமிழ்நாட்டில் சில இடங்களில் மேலும் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு 
  • ஆருத்ரா மோசடி வழக்கில் 50 பக்க குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் 
  • மக்கள் நலன் கருதி 5 சதவீத சாலை வரி உயர்வை உடனடியாக கைவிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் 
  • நடுக்கடலில் பழுதான படகில் தவித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு 
  • அமலாக்கத்துறை விசாரணையை செந்தில் பாலாஜி தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன் பேச்சு 
  • சென்னையில் ஜூன் மாத மழை இயல்பை விட 295 சதவீதம் அதிகம் - சென்னை வானிலை மையம் தகவல் 

இந்தியா:

  • அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார் - உற்சாக வரவேற்பு அளித்த மக்கள் 
  • திருமணத்திற்கு பின்பு உடலுறவை மறுப்பது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றமாகாது - கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு 
  • கலப்பட மருந்து தயாரிப்பதாக சந்தேகத்தின் பேரில்  71 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
  • சபரிமலையில் விரைவில் விமான நிலையம் - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்  அனுமதி வழங்கியது
  • மணிப்பூர் இனக்கலவரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் 
  • சிக்கிமில் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு -  300 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு 
  • இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி ஆப் நிறுவனமாக பைஜூஸில் மேலும் ஆயிரம் பேர் பணி நீக்கம்  

உலகம்:

  • அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியுடன் ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க் சந்திப்பு 
  • ஹோண்டுராஸ் நாட்டில் மகளிர் சிறையில் வன்முறை - 41 கைதிகள் மரணம்
  • சர்வதேச யோகா தினம் - ஐ.நா.சபை தலைமையகத்தில் நடக்கிற யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு 
  • நியூசிலாந்து-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடக்கம் 
  • பாகிஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்க சீனா ஒப்புதல் 
  • அமெரிக்காவில் அடிமைத்தன ஒழிப்பு தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு - 6 பேர் படுகாயம் 

விளையாட்டு:

  • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்கான அட்டவணை வெளியீடு
  • ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
  • பெங்களூருவில்  இன்று தொடங்குகிறது தெற்காசிய கால்பந்து தொடர்: முதல் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்
  • டிஎன்பிஎல் தொடரில் நெல்லை அணியை வீழ்த்தி திருப்பூர் அணி அபார வெற்றி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Embed widget