மேலும் அறிய

Today Headlines 19 June 2023: சில்லுனு காலை.. சூடான டீ.. இதுவரை நம்மை சுற்றி நடந்தது என்ன..?

Headlines Today: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை
  • கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி
  • தஞ்சையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் புதுக்கோட்டைக்கு வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
  • கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்காத காரணத்தால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து நின்று போனது – மக்கள், விவசாயிகள் கவலை
  • கோவையில் உலக பறையிசை பொது மாநாடு – ஒரே நேரத்தில் பல வகை பறையிசை இசைத்து சாதனை
  • வேலூர் மாவட்டத்தில் வானில் இருந்து விழுந்த வானிலைக்கு சொந்தமான பொருளால் பரபரப்பு
  • பெண்களை இழிவுபடுத்துவதுதான் திராவிட மாடலா..? தி.மு.க. பேச்சாளரின் பேச்சுக்கு குஷ்பு கடும் கண்டனம்
  • குஷ்பு பற்றி அவதூறு பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது – தி.மு.க.வில் இருந்தும் நீக்கம்
  • தென்காசியில் கைது செய்யப்பட்டவர் காவல்துறையினர் துன்புறுத்தலாலே உயிரிழப்பு – உறவினர்கள் குற்றச்சாட்டு
  • தி.மு.க.தான் காங்கிரசுக்கு அடிமை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இந்தியா:

  • டெல்லி முதல்வருடன் பஞ்சாப் முதல்வர் பயணம் மேற்கொண்டு வருவதால் பஞ்சாப் மாநில சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக அமித்ஷா குற்றச்சாட்டு
  • கர்நாடகாவின் நந்தினி பால் நிறுவனம் கேரளாவில் விற்பனையை தொடங்குவதற்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு
  • 1975ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை இந்தியாவின் இருண்ட காலம் – பிரதமர் மோடி பேச்சு
  • பொதுத்துறை நிறுவனங்களில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் நீக்கப்பட்டுள்ளது – மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

உலகம்:

  • ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவிற்கு வறட்சி – பிரிட்டனில் முழுமையாக வறண்ட நதி

விளையாட்டு:

  • இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை மலேசியாவை வீழ்த்தி இந்தியா கைப்பற்றியது
  • தூத்துக்குடியில் நடைபெற்ற வாலிபால் தொடரில் சிவகாசி அணியை வீழ்த்தி கீழக்கரை அணி சாம்பியன்
  • ஒடிசாவில் நடைபெற்ற இன்டர்காண்டினன்டல் கால்பந்து போட்டியில் லெபனானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியா
  • பர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 35 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
'ஏன் முன்னாடி சரக்கு அடிக்கறீயா', ‘நா யாருன்னு தெரியும்ல..’ -   வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி
'ஏன் முன்னாடி சரக்கு அடிக்கறீயா', ‘நா யாருன்னு தெரியும்ல..’ - வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
Karthigai Deepam 2024: தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
Embed widget