மேலும் அறிய

'இந்து மதம், கும்பமேளா தொடர்பாக அவதூறு பரப்புபவர்கள் குற்றவாளிகள்' - பாபா ராம்தேவ்

கும்பமேளா மற்றும் இந்து மதம் தொடர்பாக அவதூறு பரப்புபவர்களை மக்கள் மதித்து ஏற்கக்கூடாது என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்கில் நேற்று முதல் காங்கிரஸ் டூல்கிட்  என்ற சர்ச்சை தீவிரமாக பரவி வருகிறது. அதாவது இந்த ஆவணத்தில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சி அவதூறு பரப்ப திட்டமிட்டுள்ளது என்று பாஜக தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துவந்தனர். மேலும் அந்த டூல்கிட் ஆவணத்தில் கும்பமேளா ஒரு பெரிய கொரோனா பரப்பும் நிகழ்ச்சியாக அமைந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இது தொடர்பாக யோகா குரு பாபா ராம்தேவ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், "இந்து மதம் மற்றும் கும்பமேளா ஆகியவை தொடர்பாக அவதூறு பரப்புபவர்கள் சமூதாயம்,கலாச்சாரம் மற்றும் அரசியல் ரீதியாக பெரிய குற்றம் செய்பவர்கள். இதை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு நான் கூறிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். அதாவது அவர்கள் அரசியல் செய்யலாம், ஆனால் இந்துக்களை காயப்படுத்த கூடாது. அப்படி செய்தால் இந்த நாடு அவர்களை மன்னிக்காது. இப்படி அவதூறு பரப்புபவர்களை மக்கள் மதித்து ஏற்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் " எனத் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே இந்த டூல்கிட் விவகாரம் பாஜக நடத்தும் அரசியல் நாடகம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி டெல்லியில் நடைபெற்று வரும் சென்ட்ரல் விஸ்டா கட்டடம் தொடர்பாக தான் ஆய்வை நடத்திவருகிறது. மற்ற எந்த விஷயம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆய்வு நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது. அத்துடன் காங்கிரஸ் கட்சி பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. 

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி இது போலியான ஆவணம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
IBPS வேலைவாய்ப்பு 2026: மும்பையில் புதிய பணியிடங்கள்! விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
IBPS வேலைவாய்ப்பு 2026: மும்பையில் புதிய பணியிடங்கள்! விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
கர்நாடகாவில் அடுத்தடுத்த அதிர்ச்சி ! பால் விலையைத் தொடர்ந்து பேருந்து கட்டணமும் உயர்வு?
கர்நாடகாவில் அடுத்தடுத்த அதிர்ச்சி ! பால் விலையைத் தொடர்ந்து பேருந்து கட்டணமும் உயர்வு?
நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்க திட்டம்!
நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்க திட்டம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
Chennai Power Cut: சென்னைவாசிகளே! நாளை (31-10-2026) 5 மணி நேரம் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Chennai Power Cut: சென்னைவாசிகளே! நாளை (31-10-2026) 5 மணி நேரம் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
TVK On Stalin:: ”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்க திட்டம்!
நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்க திட்டம்!
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
Embed widget