மேலும் அறிய

Ajit Pawar Plane Crash: அடர் புகை, அலறல்.. அஜித் பவார் விமான விபத்து நடந்தது எப்படி?- வெளியான முதல் வீடியோ!

Ajit Pawar Plane Crash First Visuals: விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து முதல் வீடியோ விஷுவல் வெளியாகி உள்ளது. இதில் அடர் புகை எழுந்தவாறு, சம்பந்தப்பட்ட இடம் கருகியவாறே காணப்படுகிறது. 

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம், பாரமதி அருகே விபத்துக்குள்ளாகியதில், பயணித்த 6 பேரும் பரிதாபமாக பலியாகினர். இதில் விபத்து நடந்தது எப்படி என்று சம்பவ இடத்தில் இருந்து, ஏபிபி செய்தியாளர் விளக்குகிறார். 

இந்த நிலையில் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து முதல் வீடியோ விஷுவல் வெளியாகி உள்ளது. இதில் அடர் புகை எழுந்தவாறு, சம்பந்தப்பட்ட இடம் கருகியவாறே காணப்படுகிறது. 

 

விபத்து நடந்தது எப்படி?

தரையிறங்க முயன்றபோது விமான ஓட்டியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், நிலத்தில் மோதி சில அடி தூரத்திற்குச் சறுக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. எமர்ஜென்சி லேண்டிங் செய்ய முயன்றபோது, அதிவேகத்தில் கீழ் நோக்கித் தறிகெட்டுப் பாய்ந்தது.

இதில் நொறுங்கிய விமானம், தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. அடுத்த சில நிமிடங்களுக்கு எல்லாம் விமானம் முற்றிலுமாக எரிந்து நாசமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

யார் இந்த அஜித் பவார்?

அஜித் பவார் ஜூலை 22, 1959 அன்று அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள தேவாலி பிரவரா என்ற இடத்தில் பிறந்தார், கிராமப்புற வாழ்க்கை மற்றும் பொது ஈடுபாடு இரண்டிலும் வேரூன்றிய ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவரின் சித்தப்பாதான் சரத் பவார். இவர் நீண்ட காலம், 6 முறை மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார். 

தேசியவாத காங்கிரஸில் பெரிய பரபரப்புகளை ஏற்படுத்தியவர் அஜித்பவார். கடந்த 2019ம் ஆண்டு தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து துணை முதலமைச்சரானார். தேசியவாத காங்கிரஸ் யாருக்குச் சொந்தம் என்பதில் இவருக்கும் அஜித் பவாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
Embed widget