மேலும் அறிய
News Today LIVE : உள்ளாட்சித் தேர்தல் - அக்டோபர் 6,9 இல் பொது விடுமுறை அறிவிப்பு
News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
Key Events

ஏபிபி லைவ் ப்ளாக்
Background
Today News in Tamil LIVE:
காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைக்கு தீர்வு காண அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக சவுமித்ரகுமார் ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
20:11 PM (IST) • 28 Sep 2021
உள்ளாட்சித் தேர்தல் - அக்டோபர் 6,9 இல் பொது விடுமுறை அறிவிப்பு
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
18:38 PM (IST) • 28 Sep 2021
கேரளாவில் மேலும் 11,196 பேருக்கு கொரோனா
கேரள மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 15,951இல் இருந்து 11,196 ஆக குறைந்தது. 24 மணி நேரத்தில் இருந்து 18,849 பேர் குணமடைந்த நிலையில் 149 பேர் உயிரிழந்தனர்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update




















