மேலும் அறிய

7 AM Headlines: நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ. 19 குறைந்து ரூ. 1,911க்கு விற்பனை ஆகிறது.
  • தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம் திமுக - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து.
  • தமிழ்நாட்டில் அமெரிக்காவின் ராக்வெல் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கிறது - ஆர்.பி.ராஜா.
  • தமிழ்நாட்டில் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் -  இந்திய வானிலை மையம்.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாமரங்களை காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி.
  • விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இவ்வாரம் வெளியாக வாய்ப்பு.
  • சென்னையில் இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டம்.
  • திட்டமிட்டபடி 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை.  
  • சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிப்பு.
  • ஏற்காடு 11வது கொண்டை ஊசி வளைவில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.
  • முகூர்த்தம், வார இறுதி நாட்களையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துக்கழகம்.
  • தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 109 டிகிரி பார்ன்ஹீட் வெயில் தகித்ததால் மக்கள் தவிப்பு.
  • சென்னையில் 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு - மெட்ரோ நிர்வாகம். 
  • பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

இந்தியா: 

  • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை தூக்கி எறிந்துவிடும் - ராகுல் காந்தி.
  • மக்களவை முதற்கட்ட தேர்தல் 66.14%, 2வது கட்டம் 66.71% வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் தகவல்.
  • பாலியல் புகார்: பிரஜ்வால் பற்றி 2023- அமித்ஷாவுக்கு பாஜக நிர்வாகி எழுதிய கடிதம் வெளியானது.
  • மே7ம் தேதி நடைபெற இருந்த ரஜோரி-அனந்த்நாக் தொகுதி வாக்குப்பதிவு மே 25ம் தேதிக்கு மாற்றம்.
  • மேற்கு டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி ஸ்வராஜ் பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல்.
  • கர்நாடகாவில் பிரஜ்வாலின் ஆபாச வீடியோக்களை பாஜக நிர்வாகியே வெளியிட்டதாக தகவல்.
  • ஜெர்மனி தப்பிய ப்ரஜ்வாலை நாடு கடத்தி கைதுசெய்யக் கோரி பெங்களூருவில் காங்கிரஸ் போராட்டம்.
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றது எல்லைப் பாதுகாப்பு படை.
  • டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி இடைக்கால தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம்.
  • தேவகவுடா போன் பிரஹ்வாலை கைது செய்ய கர்நாடகா டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை.

உலகம்:

  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ.7.7 லட்சம் அபராதம் விதிப்பு.
  • பிரேசலில் 4 மாதங்களில் 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு. கம்போடியா நாட்டில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20 பேர் உயிரிழப்பு.
  • அண்டார்டிகா: எரிமலை இன்று சாம்பலோடு தங்க துகள்களையும் உமிழ்வதாக விஞ்ஞானிகள் தகவல்.
  • ஹமாஸ் அமைப்பை அழிக்க ரபா நகர் மீது இஸ்ரேல் படையெடுக்கும் - அதிபர் நெதன்யாகு உறுதி.
  • இந்தோனேஷியாவின் சுலவேசி மாகாணத்தில் ரூபாய் தீவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதறல். 

விளையாட்டு: 

  • ஐபிஎல் 2024: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
  • ஐபிஎல் 2024: இன்றைய போட்டியில் சென்னை சேப்பாகத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோத இருக்கின்றன. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget