மேலும் அறிய

7 AM Headlines: தமிழகத்துக்கு ரெட் அலர்ட்.. சென்னையை வீழ்த்திய பெங்களூரு.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு அளவிலும், இந்தியா அளவிலும் உலக அளவிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • கத்திர் வெயில் காலத்திலும் தொடரும் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி 
  • பாஜகவின் மாநிலங்களுக்கு இடையே மோதலை தூண்டும் யுக்தி பலிக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் 
  • வார இறுதி நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை வழங்க முடிவு 
  • குற்றாலம் அருவியில் வெள்ளத்தால் சிறுவன் பலி - சென்சார் கருவிகளை பொருத்த முடிவு 
  • தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து
  • த.வெ.க. தலைவர் விஜய் கட்சி மாநாட்டுக்கு அழைத்தால் செல்வேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து 
  • மாஞ்சோலை எஸ்டேட்டை தமிழக அரசு ஏற்று நடத்தி தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல் 
  • தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
  • எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு 
  • வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு 
  • திருநெல்வேலி பாபநாசம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது 
  • ஐந்தருவியை போல பழைய குற்றாலம், மெயினருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு 
  • கனமழை எச்சரிக்கையால் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் 

இந்தியா: 

  • காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சி சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு 
  • மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பேச்சு 
  • இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்கும் ஏற்பாடுகளை நிர்வாகம் செய்ய வேண்டும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல் 
  • மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீதான பாலியல் புகார் - ஆளுநர் மாளிகை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு 
  • பாகிஸ்தானின் அணுகுண்டுகளுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் என அமித்ஷா பேச்சு
  • திருப்பதி கோயிலில் அலைமோதும் மக்கள் கூட்டம் - 5 கி.மீ.,க்கு வரிசையில் காத்திருப்பு 
  • நாளை 5 ஆம் கட்ட ,மக்களவை தேர்தல் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் 
  • ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் 

உலகம்: 

  • அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு 3 ஆம் உலகப்போர் தொடங்கலாம் என முன்னாள் அதிபர் டிரம்ப் கணிப்பு 
  • சிங்கப்பூரில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா - 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு 
  • கிர்கிஸ்தானில் ஏற்பட்ட கலவரம் - இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என தூதரகம் அறிவுரை 
  • ஆப்கானிஸ்தானில் ஆயுதப்படை கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு 

விளையாட்டு: 

  • பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு - சென்னை அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது 
  • ஐபிஎல் போட்டி: இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் - பஞ்சாப், ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை 
  • டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி 25 ஆம் தேதி அமெரிக்கா பயணம் 
  • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - சாத்விக், சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget