மேலும் அறிய

7 AM Headlines: 10ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்.. சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்; 9,10,024 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
  • பாஜகவும் வாக்களிப்பது அவமானம்; எதிர்கால சந்திக்கும் செய்யும் துரோகம் - முதலமைச்சர் ஸ்டாலின்.
  • திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் அறிவிப்பு.
  • விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தாரகை கதபர்ட் வேட்பாளராக அறிவிப்பு.
  • நாம் தமிழர் கட்சிக்கு தீப்பெட்டி அல்லது கப்பல் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தின் சீமான் மனு.
  • வாளி, பலா, திராட்சை சின்னத்தில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் மனு.
  • இராமநாதபுரம்: ஓபிஎஸ் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மற்றொரு வேட்பாளர் போட்டி.
  • தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனு தாக்கல்.
  • சேலம் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனுத் தாக்கல்.
  • சென்னை கிண்டியில் சோதனையில் பிஸ்கட் ஏஜென்சி ஊழியர்களிடம் ரூ. 40 லட்சம் பறிமுதல்.
  • கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் கடந்த இரண்டு நாட்களில் உயிரிழப்பு.
  • விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் வேட்புமனு தாக்கல்.
  • நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
  • இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் அணுக தடையில்லை - உயர்நீதிமன்றம்.
  • வேங்கைவயல்: 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடிக்கு அனுமதி

இந்தியா: 

  • இந்தியாவை பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாக மாற்றியுள்ளது பாஜக - காங்கிரஸ் குற்றச்சாட்டு.
  • ஜே.என்.யூ மாணவர் சங்கத் தேர்தலில் 30 ஆண்டுக்குபின் பட்டியலின மாணவர் வெற்றி.
  • தேர்தல் பத்திர பிரச்சனையை திசை திருப்பவே கெஜ்ரிவால் கைது - கேரளா முதல்வர் பினராயி விஜயன்.
  • ஜனநாயத்தையும், அரசமைப்பு சட்டத்தையும் காப்போம் என ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரம்.
  • கட்சி விளம்பரத்தில் இந்து கடவுள்கள் படம் - பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் புகார்.
  • பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் சி.இ.ஓ டேவ் கால்ஹூன் பதவி விலகுகிறார்.
  • சிக்கிம் மாநில சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் பிரேம்சிங் தமாங் 2 தொகுதிகளில் போட்டி.
  • கங்கை, யமுனை மாசுபாடு: டெல்லி, உத்தரபிரதேசம், மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் பதிலளிக்க உத்தரவு.
  • மக்களவை தேர்தலில் அனைத்து கட்சிகளும் மொத்தம் ரூ. 1 லட்சம் கோடி செலவிடும் என மதிப்பீடு.
  • டெல்லி: கோவிந்த்புரியில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா மனைவிக்கு சொந்தமாக கார் திருட்டு.   

உலகம்: 

  • தொடரும் பொருளாதார நெருக்கடி: இரண்டாவது கட்டமாக 8 லட்சம் ஆப்கானிய அகதிகளை திருப்பி அனுப்பும் பாகிஸ்தான்.
  • சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு.
  • காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம்; ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்.
  • உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல் - 30 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.   

விளையாட்டு: 

  • ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்.
  • பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
  • உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மீண்டும் இன்று மோதல்.
  • ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணை வெளியான நிலையில், சென்னையில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget