மேலும் அறிய

7 AM Headlines: நேற்றைய நாட்டு நடப்புகளை உடனே தெரிந்துக்கொள்ள.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் திரும்பும் மக்களால் சென்னை புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் 
  • நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு 
  • சென்னையில் 18 இடங்களில் நடைபெறும் “சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா” - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  • டிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடி தொடர்பாக விசாரணை குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
  • சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடக்கம் - பொதுமக்கள் மகிழ்ச்சி 
  • பொங்கல் பண்டிகையொட்டு பூக்கள் மற்றும் காய்கறிகள் விலை கடுமையான உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி 
  • நாளை பொங்கல் பண்டிகை - முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
  • பொங்கல் சிறப்பு பேருந்துகள் மூலம் இரண்டு நாட்களில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊருக்கு பயணம் 
  • தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகை கொண்டாட்டம் - சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு 
  • கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான குறைகளை களைய சிஇஓ அதிகாரி நியமனம் 
  • உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுவது என்பது வதந்தியே - முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம் 

இந்தியா

  • ஆயிரம் ஆண்டு பழமையான பாரம்பரியங்களை இந்தியா தொடர்ந்து பாதுகாக்கிறது - உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் 
  • மகாராஷ்ட்ராவில் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸால் 13 நாட்களில் 143 பேர் உயிரிழப்பு - மக்கள் பீதி
  • பசுவதை சாபத்தால் தான் இந்திரா காந்தி - சஞ்சய் காந்தி உயிரிழந்தனர் என பாஜக எம்பி சர்ச்சை பேச்சு 
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்ற இங்கிலாந்து தூதருக்கு இந்தியா கடும் கண்டனம் 
  • ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரம் - பலத்த போலீஸ் பாதுகாப்பு 
  • இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் தேர்வு இப்போதைக்கு தேவையில்லை - சரத்பவார் கருத்து 
  • 40 ஆண்டுகால சேவையை தொடர்ந்து இந்திய கடற்படையின் 3 போர் கப்பல்களுக்கு ஓய்வு 
  • மணிப்பூர் முதல் மகாராஷ்ட்ரா வரை - பாரத் நியாய யாத்திரையை இன்று தொடங்குகிறார் ராகுல் காந்தி 
  • காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் - இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு

உலகம்

  • பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 ராணுவ வீரர்கள் மரணம் - 3 பயங்கரவாதிகள் சுட்டுகொலை 
  • அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அமெரிக்காவில் 350 கார்களில் இந்தியர்கள் பேரணி 
  • நேபாளத்தில் ஆற்றில் பஸ் விழுந்த விபத்து - 2 இந்தியர்கள் 12 பேர் உயிரிழப்பு 
  • சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழப்பு - 8 பேரை தேடும் பணி தீவிரம் 
  • மங்கோலியாவில் பனிக்குவியலில் சிக்கிய கார் - 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு 
  • செவ்வாய் கிரகத்தில் விண்கலத்தை வெற்றிக்கரமாக தரையிறக்குவோம் - எலான் மஸ்க் நம்பிக்கை 

விளையாட்டு

  • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது 
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் இன்று தொடக்கம் 
  • ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி தகுதி சுற்று - தொடக்க ஆட்டத்தில் இந்தியா தோல்வி
  • மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாத்விக் - சிராக் ஷெட்டி இறுதிப்போட்டிக்கு தகுதி 
  • ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் விஜய்வீர் சித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
Embed widget