மேலும் அறிய

7 AM Headlines: இதுவரை உங்களைச் சுற்றி நடந்தது என்ன..? இதோ 7 மணி தலைப்புச்செய்திகள்..!

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நிறைவு பெற்றது
  • அலங்காநல்லூரில் 26 காளைகளை அடக்கிய சிவகங்கை இளைஞர் அபிசித்தருக்கு கார் பரிசளிப்பு
  • மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
  • குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் – வேங்கைவயல் கிராமத்தில் விசாரணையை தொடங்கியது சி.பி.சி.ஐ.டி.
  • பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள் – பரனூர், பெருங்களத்தூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
  • சனிப்பெயர்ச்சி – திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்
  • 5 நாட்களாக நடைபெற்ற சென்னை சங்கமம் நிகழ்ச்சி நிறைவு
  • காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள்
  • புதுக்கோட்டையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளை மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
  • காளை மாடுகளின் கொம்புகளில் ரப்பர் உறைகள் – மாடுகள் முட்டி உயிரிழப்பதை தடுக்க தேசிய விலங்குகள் நல வாரியம் அறிவுரை

இந்தியா:

  • இந்தியா தனது மிகச்சிறந்த காலகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது – பிரதமர் மோடி
  • 2024ம் ஆண்டு தேர்தலுக்காக அனைத்து தரப்பு மக்களையும் நேரில் சந்திக்க பா.ஜ.க.வினருக்கு பிரதமர் அறிவுரை
  • பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை நீட்டிப்பு
  • 2024ம் ஆண்டு தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக பிரதமர் மோடியே இருப்பார் – பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் முடிவு

உலகம்:

  • காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்
  • நீதித்துறையையும், தேர்தல் ஆணையத்தையும் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன
  • நேபாளத்தில் அமைச்சரவை விரிவாக்கம் – புதியதாக 15 பேர் அமைச்சரவையில் சேர்ப்பு
  • 60 ஆண்டுகளில் முதன்முறையாக சீனாவில் மக்கள் தொகை குறைந்தது

விளையாட்டு:

  • உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி – பெல்ஜியம் ஆட்டம் டிரா
  • இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்
  • தென்னிந்திய அளவிலான ஹாக்கி – ராஜபாளையம் அணி முதலிடம்
  • இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் 2வது சுற்றில் சாய்னா நேவால், லக்‌ஷயா சென் – நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றுடன் வெளியேற்றம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
Embed widget