மேலும் அறிய
Rahul Gandhi: 20 ஆண்டுகளாக இங்கு இருந்ததை மறக்க முடியாது; கடிதம் எழுதிவிட்டுஅரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி..!
அரசு பங்களாவை காலி செய்யச்சொல்லி வந்த கடித்தையடுத்து ராகுல் காந்தி காலி செய்வதாக கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
அரசு பங்களாவை காலி செய்யச்சொல்லி வந்த கடித்தையடுத்து ராகுல் காந்தி காலி செய்வதாக கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி மக்களவை துணைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நான் 4 முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நான் இங்கு இருந்த காலங்களை மறக்க முடியாது. உங்கள் கடிதத்தில் இருந்த விஷயங்களை நான் பின்பற்றுவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி, அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பின் , அவர் மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 23ஆம் தேதி, அரசு பங்களாவை காலி செய்யச் சொல்லி மக்களவை துணைச் செயலாளர் கடிதம் எழுதியிருந்ததை அடுத்து ராகுல் காந்தி அரசு பங்களாவை காலி செய்கிறார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion