மக்களவை சபாநாயகருக்கு கொரோனா; எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US: 

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட நடைமுறைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு கொரோனா தாக்கம் மீண்டும் வலுப்பெற்று வரும் நிலையில், அதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மக்களவை சபாநாயகருக்கு கொரோனா; எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது அவரது உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தொடர்ந்து அவர் கண்காணிப்பட்டு வருவதாகவும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரபலங்களுக்கு தொற்று பரவி வரும் நிலையில் மீண்டும் கொரோனா விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. 

Tags: india Corona Delhi aiims loksabha om birla speaker lok sabha speaker delhi aiims oom om birla corona

தொடர்புடைய செய்திகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

அமைச்சரிடம் புகார் அளிக்க வந்த விவசாயிகள்; தடுத்து மிரட்டிய திமுகவினர்!  

அமைச்சரிடம் புகார் அளிக்க வந்த விவசாயிகள்; தடுத்து மிரட்டிய திமுகவினர்!  

‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!

‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

டாப் நியூஸ்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!