மேலும் அறிய

பொதுவேலை நிறுத்தம் எதிரொலி... கேரளா செல்ல முடியாமல் கோவை பேருந்து நிலையத்தில் பயணிகள் தவிப்பு...

பொதுவேலை நிறுத்தம் எதிரொலி: கோவை–கேரளா அரசு பேருந்து சேவைகள் முற்றிலும் பாதிப்பு

நான்கு தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் பொதுவேலை நிறுத்தத்திற்கு கேரள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு அளித்துள்ளனர். இதன் காரணமாக, கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் அரசு பேருந்து சேவைகள் இன்று முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு, எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் இன்று இயக்கப்படவில்லை. வேலைநிறுத்தத்தின் எதிரொலியாக, தமிழ்நாடு–கேரளா எல்லைப்பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் டெப்போவிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

பொதுவேலை நிறுத்தம் தாக்கம்

இதனால், கோவை உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அதிகாலை முதலே கேரளா நோக்கி பயணம் மேற்கொள்ள வந்த பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். முன்பதிவு செய்து இருந்த பயணிகள், தினசரி வேலைக்குச் செல்வோர், மருத்துவ மற்றும் அவசர தேவைகளுக்காக பயணம் மேற்கொள்ள வந்த பொதுமக்கள் மாற்று போக்குவரத்தைத் தேடி அலைந்தனர். சிலர் தனியார் பேருந்துகள் மற்றும் வாகனங்களை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டனர்.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் கேரளா எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. எல்லையைத் தாண்டி கேரள பகுதிகளுக்கு சேவை வழங்கப்படாததால், எல்லைப்பகுதிகளில் பயணிகள் அதிகமாக திரண்டதால் கூடுதல் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுவேலை நிறுத்தம் காரணமாக இன்று முழுவதும் இந்த சேவை பாதிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் பயணம் மேற்கொள்ளும் முன், அரசு பேருந்து சேவைகளின் நிலவரத்தை உறுதி செய்து கொள்ளுமாறு போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Embed widget