மேலும் அறிய

கோவை : பூனைகளுக்கு சீர் சடங்குகளுடன் வளைகாப்பு ; தடால்புடல் விருந்து..!

பூனைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு புத்தாடை உடுத்தப்பட்டது. சீர் வரிசையாக தேன் மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், சாக்லேட்டுகள் செல்லப் பிராணிகளுக்காக வைத்து சடங்குகள் செய்யப்பட்டன.

கோவையில் கருவுற்ற பூனைகளுக்கு உரிமையாளர் சீர் சடங்குகளுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை, பெற்ற பிள்ளைகள்போல நேசித்து பல குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். செல்லப் பிராணிகள் மீதுள்ள அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் பலர்  நடந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் தங்களது வீட்டு பெண்ணாக கருதி சிலர் கருவுற்று இருக்கும் பூனை, நாய் போன்ற செல்லப் பிராணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கோவையில் ஒரே சமயத்தில் கருவுற்ற இரண்டு பூனைகளுக்கு உரிமையாளர் சீர் சடங்களுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.


கோவை : பூனைகளுக்கு சீர் சடங்குகளுடன் வளைகாப்பு ; தடால்புடல் விருந்து..!

கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் உமா மகேஸ்வரன் - சுபா தம்பதியினர். இவர்கள் தங்களது வீட்டில் ஒரு ஆண் மற்றும் 2 ப்ரிஸியன் இன பூனைகளை செல்லமாக வளர்த்து வருகின்றனர். இதில் ஜீரா மற்றும் ஐரிஸ் என பெயரிடப்பட்ட இரண்டு பெண் பூனைகள் ஒரே சமயத்தில் கருவுற்றன‌. இதனால் மகிழ்ச்சியடைந்த உமா மகேஸ்வரன் குடும்பத்தினர் செல்லப் பூனைகளுக்கு வளைகாப்பு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பூனைகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி வைக்கப்பட்டது.   


கோவை : பூனைகளுக்கு சீர் சடங்குகளுடன் வளைகாப்பு ; தடால்புடல் விருந்து..!

வளைகாப்பு நிகழ்ச்சியின்போது பூனைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு புத்தாடை உடுத்தப்பட்டது. சீர் வரிசையாக தேன் மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், சாக்லேட்டுகள் செல்லப் பிராணிகளுக்காக வைத்து சடங்குகள் செய்யப்பட்டன. இதையடுத்து ஒவ்வொருவராக பூனைகளின் நெற்றியில் பொட்டு வைத்தனர். இதனைத் தொடர்ந்து சீர் வரிசை தின்பண்டங்களை பூனைகளுக்கு விருந்தாக அளிக்கப்பட்டது. இந்த வளைகாப்பு நிகழ்வில் உமா மகேஸ்வரனின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கால்நடை மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


கோவை : பூனைகளுக்கு சீர் சடங்குகளுடன் வளைகாப்பு ; தடால்புடல் விருந்து..!

இது குறித்து பூனைகளின் உரிமையாளர் உமா மகேஸ்வரனின் மகள் ஸ்மித்தி கூறுகையில், ”கருவுற்ற இரண்டு பூனைகளையும் தங்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல கவனித்து வருகிறோம். பூனைகளை மகிழ்விக்கும் விதமாக இந்த வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கருவுற்று இருக்கும் இரண்டு பூனைகளுக்கும் சத்து மிகுந்த இறைச்சி மற்றும் உணவு வகைகளை உணவாக வழங்கி கவனித்து வருகிறோம்” என அவர் தெரிவித்தார். கருவுற்ற பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி செய்வது போல, பூனைகளுக்கு சீர் சடங்குகளுடன் வளைகாப்பு நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
Embed widget