மேலும் அறிய

‘சவால்’ போட்டியில் சோகம் – நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

மதுக்கரை அருகே குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம், மதுக்கரை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கரை ஜே.ஜே.நகர் மலைச்சாமி கோவில் தெருவைச் சேர்ந்த அறிவழகன் என்பவரின் மகன் சிவசங்கரன் (15), நேற்று தனது நண்பர்கள் மூவருடன் மதுக்கரை உப்பு பாறை பகுதியில் உள்ள கல்லுக்குழிக்கு குளிக்கச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், நண்பர்களில் இருவருக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் கரையோரத்தில் அமர்ந்திருந்தனர். சிவசங்கரனும் மற்றொரு நண்பரும் கல்லுக்குழிக்குள் இறங்கி குளித்துள்ளனர்.

அப்போது, குளத்தின் ஆழமான பகுதியில் உள்ள பாறையை தொட்டு விட்டு முதலில் கரைக்கு திரும்புவது யார் என்ற போட்டி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி, சிவசங்கரன் தொலைவில் உள்ள பாறையை தொட்டு விட்டு கரை நோக்கி திரும்பியபோது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

இதைக் கண்ட நண்பர்கள் உடனடியாக கூச்சலிட்டு உதவி கேட்டனர். தகவல் அறிந்த மதுக்கரை காவல் நிலையம் போலீசார் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை - கோவை புதூர் நிலையம் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். நேற்று (மார்ச்.03) பிற்பகலில் நடந்த இந்த சம்பவத்தில், இரவு வரை தேடுதல் மேற்கொள்ளப்பட்டும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தேடுதல் பணி இன்று இரண்டாவது நாளாக தொடரப்பட்டது.

ஆழமான பகுதி என்பதால் தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் தொடர்ந்து தேடுதல் மேற்கொண்டனர். தற்போது சிவசங்கரனின் உடல் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?

Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்

Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்

Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?

TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!

Embed widget