மேலும் அறிய
Advertisement
Watch Video : சென்னையில் ரயிலை பிடித்தபடி ஸ்கேட்டிங் செய்த மாணவி.! பதறவைக்கும் வீடியோ
சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில், புறநகர் ரயிலில் பள்ளி மாணவி ஒருவர் சாகசம் காட்டுவதைப்போல் ஓடி ரயில் ஏறும் வீடியோ காட்சிகள் காண்போரை பதறவைக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் நேரத்தில் பள்ளி சீருடையில் ஓடி வந்த ஒரு மாணவி ரயில் கூடவே ஓடி வருகிறார், ரயில் நகரும் மாணவி வேகமாக ரயிலில் ஏறியதோடு காலை நடை மேடையில் வைத்து உரசியபடி செல்லும் காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக பணிக்க பனிக்கட்டியில் சேட்டிங் செய்வதே நாம் பார்த்திருப்போம். நம்மூரில் ஸ்கேட்டிங் செய்வதை பார்க்க வேண்டுமென்றால், சென்னை புறநகர் மின்சார ரயில்களில் செல்லும் பயணிகள் சில இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ரயில்வே பிளாட்பாரமில் மீட்டிங் செய்வதை பார்க்க முடியும். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் மாணவி ரயிலை பிடித்தபடி ஆபத்தான முறையில் ஒருவர் ஸ்கேட்டிங் செய்து செல்லும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் இதுபோன்று ரயில் நிலையத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது வெளியாகி கண்டனத்தைப் பெற்று வரும் நிலையில், பள்ளி மாணவி மற்றும் மாணவர் இணைந்து ஸ்கேட்டிங் செய்த வீடியோ கண்டனத்தை பெற்றுள்ளது. இதுபோன்ற செயல்களில் பள்ளி மாணவர்கள் ஈடுபடாதவாறு ரயில்வே நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Chennai to Gummidipoondi (கவரப்பேட்டை - School boy and girl) ️
— Vinoth Memez (@rameshvsi001) November 25, 2021
Take action @CMOTamilnadu @GMSRailway pic.twitter.com/y4lpt9S42g
சென்னை - கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலில் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் ஓடும் போது பள்ளி மாணவன் மட்டும் அல்ல மாணவியும் செய்யும் சாகசம். pic.twitter.com/K01NtZnOMp
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) November 24, 2021
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion