மேலும் அறிய

”யார்யாருக்கோ பேசுறாரு.. எனக்கு விடுதலை வேணும்” : வேல்முருகன் மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் முன்னாள் மனைவி

" உரிய நிவாரணமோ நியாயமோ வழங்கவில்லை, ஆளும் கட்சி கூட்டணி எம்எல்ஏ என்பதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை"

கட்சியோட பேரோ,தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழகத்திற்கே வாழ்வதற்கு உரிமை வாங்கி தருவாராம், ஆனால் அவரை கல்யாணம் பண்ணிக் கொண்டு 20 வருடத்திற்கு மேல் வாழ்ந்த எனக்கு வாழ்வதற்கு உரிய நிவாரணமோ நியாயமோ வழங்கவில்லை, ஆளும் கட்சி கூட்டணி எம்எல்ஏ என்பதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை, என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் மற்றும்  எம்எல்ஏவுமான வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி காஞ்சிபுரத்தில் பேட்டி.
 
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏவுமான, பண்ருட்டி வேல்முருகன் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் வேல்முருகனின் மனைவி காயத்ரி ஆகியோர் குடும்ப விவாகரத்து வழக்கு காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றம் என் இரண்டில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராகினார். வழக்கு விசாரணை வேறு ஒரு நாளுக்கு மாற்றி வாய்தா வழங்கி நீதிபதி கொடுத்த விட்டார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் எம் எல் ஏ வின் முன்னாள் மனைவி காயத்ரி, கட்சியோட பேரோ தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழகத்திற்கே வாழ்வதற்கு உரிமை வாங்கி தருவாராம் ஆனால் அவரை கல்யாணம் பண்ணிக் கொண்டு 20 வருடத்திற்கு மேல் வாழ்ந்த எனக்கு வாழ்வதற்கு உரிய நிவாரணமோ நியாயமோ எனக்கு வழங்கவில்லை, எல்லோருக்கும் பேசுகிறார், இவர் கிட்ட இருந்து எனக்கு விடுதலையும் பாதுகாப்பும் இருந்தால் நன்றாக இருக்கும்,
 
எனக்கு கோர்ட் ஆர்டர் போட்டும் மாதம் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னார்கள்,அது கேஸ் நடந்து கொண்டிருக்கிறது அதற்காக தான் நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறோம். 2018 விவாகரத்து வழக்கு  தீர்ப்பாகியது அது சம்பந்தமாகவும் ஆஜராக இல்லை. வளசரவாக்கத்தில் எனக்கு ஒரு வீடு இருக்கிறது அதையும் அவர் ஆக்கிரமிப்பு பண்ணிக்கொண்டு இருக்கிறார். அவர் ஆளும் கட்சி கூட்டணி எம்எல்ஏ என்பதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் வருமான ரீதியாக நிரம்ப கஷ்டப்படுகிறேன். இந்த வீட்டில் அவர்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.அந்த வீடு என்னுடைய பெயரில் முழுக்க முழுக்க இருக்கிறது ஆனால் அவர்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்,அந்த தெரு பக்கமோ, வளசரவாக்கம் ஏரியா பக்கமோ என்னால் போக முடியவில்லை.
 
ஆனால் அது என் பெயரில் எனது அப்பா வாங்கி கொடுத்த வீடு, ரொம்ப தொல்லைகள் கொடுத்துக் கொண்டு பிரச்சனைகள் பண்ணிக்கொண்டு இருக்கிறார். எனக்கு பாதுகாப்பு, தொல்லைகள் கொடுக்காமலும்,கோர்ட் உத்தரவு போட்டு இருக்கின்றபடி நிவாரண தொகையையும்,என்னுடைய வளசரவாக்கம் வீட்டையும் அவரிடம் நான் கேட்கிறேன். இவர் வந்து மக்களுக்கு நியாயம் நீதி தமிழகத்திற்கு வாழ உரிமை கொடுப்பாராம். அதனால்தான் அந்த கட்சி பெயர் தமிழக வாழ்வுரிமை கட்சியும் மனைவியாக கட்டிக்கிட்ட எனக்கு வாழ உரிமை கொடுக்கச் சொல்லுங்கள், என வேல்முருகன் முன்னாள் மனைவி காயத்ரி செய்தியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்TVK Vijay Meeting: பனையூரில் குவியும் தொண்டர்கள்..100 மா.செ-க்கள் ரெடி! புயலை கிளப்பும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Embed widget