மேலும் அறிய

விஸ்வகர்மா திட்டம்; பொய் பிரச்சாரம் செய்யும் அண்ணாமலை - செல்வப்பெருந்தகை

ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டமும் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் கைவினை திட்டமும் ஒன்றல்ல.

சென்னை இராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் , மாநில துணை தலைவர்கள் கோபன்னா, சொர்னா சேதுராமன், மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் இலக்கிய அணி தலைவர் புத்தன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர் .

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ;

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி , நகராட்சி , மாநகராட்சி என அனைத்து இடங்களுக்கும் கமிட்டி சீரமைப்பு பணியை துவக்கவுள்ளோம். இதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சீரமைப்பு குழுத் தலைவராக இன்று நியமனம் செய்யப்பட்டார்.

39 நாடாளுமன்ற தொகுதிகளில் 3 தொகுதி ஒரு மண்டலமாக பிரித்து மண்டல தலைவர், ஒவ்வொரு நாடாளுமன்றத்திற்கு ஒரு அமைப்பாளர் என 13 மண்டலங்களுக்கு 13 அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல் 234 தொகுதிகளுக்கு அமைப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் கிராம கமிட்டி அமைக்க திட்டமிட்டு  அடுத்த 2 மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் வரும் 28 ஆம் தேதி கொண்டப்படவுள்ளது. அப்போது சென்னையில் தொகுதி வாரியவுள்ளவர்களை அழைத்து பயிற்சி அளிக்கவுள்ளோம். காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றால் இந்தியா கூட்டணி வலுப்பெறும். காங்கிரஸ் வலுப்பெற்றால் இந்தியா வலுப்பெறும் கூட்டணியும் வலுப்பெறும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் பாராளுமன்றம் முறையாக நடைபெறும்.

பொய் பிரச்சாரம் செய்யும் அண்ணாமலை

சபரீசன் திமுகவில் பொறுப்பில் உள்ளாரா ? எந்த கட்சியில் பொறுப்பிலுள்ளார் ? ஒரு தனி மனிதர் யாரையும் சந்திக்க கூடாது என்றில்லை. முதல்வர் தான் சந்திக்கவில்லை என்பதை தெளிவுப்படுத்தி விட்டார்கள். விஸ்வகர்மா திட்டமும் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்றில்லை பொய் பிரச்சாரம் செய்கிறார் அண்ணாமலை.

18 வயது என்பது அவர்கள் ஆராய்ச்சி படிப்பிற்கு மேல் படிப்பிற்கு செல்லக் கூடாது என்பது தான் ஒன்றிய அரசின் எண்ணம். ஆனால் தமிழ்நாடு அரசு திட்டத்தில் அப்படியில்லை. அதே போல் இவர் தான் இத்தொழிலை செய்ய வேண்டும் என்றில்லை , யார் வேண்டுமானாலும் எத்தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம் என்றுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! திமுக கூட்டத்தில் அக்ரசிவ் மோடில் இறங்கிய ஸ்டாலின்!
ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! திமுக கூட்டத்தில் அக்ரசிவ் மோடில் இறங்கிய ஸ்டாலின்!
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! திமுக கூட்டத்தில் அக்ரசிவ் மோடில் இறங்கிய ஸ்டாலின்!
ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! திமுக கூட்டத்தில் அக்ரசிவ் மோடில் இறங்கிய ஸ்டாலின்!
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்கள், வன்முறை.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!
பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்கள், வன்முறை.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!
தமிழக மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து! மின்கட்டண கொள்ளையில் திமுக முதலிடம் - அன்புமணி கடும் கண்டனம்
தமிழக மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து! மின்கட்டண கொள்ளையில் திமுக முதலிடம் - அன்புமணி கடும் கண்டனம்
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
Embed widget