மேலும் அறிய

MTC Bus: தொலைந்து போன சிறுவன்.. 40 நிமிடங்களில் மீட்ட அதிசயம்.. ஓட்டுநர், நடத்துநருக்கு குவியும் பாராட்டுக்கள்

MTC Bus : தொலைப்போன சிறுவனை 40 நிமிடங்களில் மீட்டுக்கொடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சென்னையில் தொலைந்து போன சிறுவனை போக்குவரத்து ஊழியர்கள் மீட்டுக்கொடுத்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது. 

காணும் பொங்கல்: 

நேற்று தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது, இதனால் சுற்றுலா தளங்களில் பொது மக்கள் அதிகம் இருந்தது. சென்னையின் முக்கிய சுற்றுலா தளங்களான மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, பெசண்ட் நகர் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களில் நேற்று(16.01.25) காலை முதலே கூட்டம் அலை மோதியது.

தொலைந்து போன சிறுவன்: 

இந்த நிலையில் நேற்று மாலை தாம்பரம் ரயில் நிலைய பகுதியில் சுற்றித் திரிந்த 5 வயது சிறுவன் அங்கு நின்று கொண்டிருந்த மாநகரப் பேருந்தில் ( தடம் எண்: 31 G) ஏறிப்பயணித்துள்ளான், சிறுவன் தனியாக இருப்பதை  கவனித்த ஓட்டுநர் வீரமணி உடண்டியான குரோம்பேட்டை பணிமனை- கிளை மேலாளருக்கு தகவல்  தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்த எம்டிசி ஊழியர்களும் அங்கிருந்த விசாரிக்க தொடங்கினர், அப்போது ஒரு மூதாட்டி தன் சிறுவனை காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்தார். 

இதையும் படிங்க: "சனாதன விழுமியங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட ஆன்மீகம்" சொல்கிறார் துணை ஜனாதிபதி!

40 நிமிடங்களில் மீட்பு: 

பின்னர் அந்த பாட்டி மற்றும் குடும்பத்தினரிடம் தகவல் சேகரித்ததும், எம்டிசி ஊழியர்கள் டிரைவருக்கு தகவல் தெரிவித்து பேருந்தை தாம்பரம் கேம்ப் ரோட்டில்  நிறுத்துமாறு அறிவுறுத்தினர். சிறுவனின் குடும்பத்தினர் அங்கு வந்து சேலையூர் போலீசார் முன்னிலையில் குழந்தையை பத்திரமாக ஒப்படைத்தனர். 

மேலும் சிறுவனை பற்றி சரியான நேரத்தில் தகவல் கொடுத்த ஓட்டுநர் வீரமணி மற்றும் நடத்துநர் சிங்கை பூபதி ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தொலைப்போன சிறுவனை 40 நிமிடங்களில் மீட்டுக்கொடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget