ட்ரெண்டிங் உடையில் செம்ம போஸ் கொடுத்த ஸ்ரீலீலா

கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

அமெரிக்காவில், தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தவர்.

லீலா சிறுவயதிலேயே பரதநாட்டிய நடனத்தை கற்றுக்கொண்டார்.

இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்துள்ளார் லீலா.

இவர் 2019-ல் 'கிஸ்' என்கிற கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

சுகந்தா, ஆதிகேசவா, எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் மற்றும் குண்டூர் காரம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.