மேலும் அறிய

Koyembedu Market: நாளை மறுநாள் கோயம்பேடு சந்தை செயல்படாது...ஏன் தெரியுமா? விவரம் இதோ...

Koyembedu Market: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாளை மறுநாள் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Koyembedu Market: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாளை மறுநாள் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இயங்கி வரும் பெரிய சந்தைகளில் ஒன்று கோயம்பேடு சந்தை. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் இங்கு வருகின்றன. வரும் 24ஆம் தேதி அதாவது நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால் மக்கள் பலர் காய்கறிகள், பூ, பழங்கள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு வருகை தருகின்றனர். தீபாவளி அன்று நாளை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை மறுநாள் விடுமுறை என அனைத்து காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தொடர் விடுமுறை என்பதால் விற்பனையானது நல்ல நிலையில் இருக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

தீபாவளி பண்டிகையை கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள வியாபாரிகள் சொந்து ஊருக்கு சென்று வர வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கோயம்பேடு பூ மற்றும் பழ மார்க்கெட் தீபாவளி அன்றும் வழக்கம் போல் செயல்படும் என பூ மார்க்கெட் வியாபாரிகளின் சங்கத் தலைவர் முக்காண்டி மற்றும் பழ மார்க்கெட் வியாபாரிகளின் தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கடந்த சற்று அதிகரித்துள்ளது. முக்கியமாக சின்ன வெங்காயத்தின் விலை அதிக விலைக்கு விற்பனையாகிறது. அதுபோன்று திண்டுக்கல் காய்கறி சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை ரூபாய் 100-ஐ எட்டியுள்ளது. கடந்த வாரத்தில் ரூபாய் 60க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் தற்போது ரூபாய் 100-ஐ எட்டியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தீபாவளி முடியும் வரை விலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read

Xi Jinping: 3-வது முறையாக சீன அதிபராக தேர்வானார் ஜி ஜின்பிங்..

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget