மேலும் அறிய

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளுக்கான இடஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்து இடங்களுக்கான இடஒதுக்கிட்டு பட்டியலை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியீடு

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் புதியதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த மாதத்திற்குள் எஞ்சியுள்ள 9 மாவட்டங்களிலும் வார்டுகளை வரையறை செய்து இந்த மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது 

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளுக்கான இடஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு
 
இந்த நிலையில்  இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக நேற்றைய தினம் அனைத்துக் கட்சி கூட்டமும் நடந்தது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்  ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே, வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, கடந்த 31 ஆம் தேதி, தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்கள் மற்றும் தேர்தல் முடிந்து காலியாக இருக்க கூடிய ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளுக்கான இடஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு
இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கான கிராம பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து யூனியன் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆகிய பதவிகளுக்கான இடஒதுக்கீடு அரசாணையை நேற்று தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பஞ்சாய்த்துகளில் உள்ள பகுதிகளில் எந்தெந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறித்த விவரம் .
 
காஞ்சிபுரம் 
 
ஆர்பாக்கம் பழங்குடி இன பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது,  கம்பர் ராஜபுரம், கீழ்பெருமாநல்லூர், கூரம், மேல்கதிர்பூர், ஒழக்கோல்பட்டு, புஞ்சரசந்தாங்கல், வளத்தோட்டம் ஆகிய ஊர்களுக்கு பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தாமல், அய்யங்கார்குளம், களக்காட்டூர், முட்டவாக்கம், பெரும்பாக்கம், சிறுகாவேரிப்பாக்கம் ஆகியவை பட்டியலின பொது பிரிவுக்கும் . மேலும் ஆரியபெரும்பாக்கம், அவலூர், காலூர், கவந்தண்டலம், கிளம்பி, கீழ்கதிர்பூர், கோலிவாக்கம், கோனேரிகுப்பம், மேல் ஒட்டிவாக்கம், முத்தவேடு, திருப்பருத்திக்குன்றம், திருப்புகுழி, விப்பேடு ஆகியவை பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, மற்ற பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகள் அனைத்து பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளுக்கான இடஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு
 
ஸ்ரீபெரும்புதூர் 
 
கொளத்தூர் பழங்குடி இன பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இரையூர், குண்டுபெரும்பேடு, மதுரமங்கலம், மகான்யம், மேட்டுப்பாளையம், மேவலர்குப்பம், மொளச்சூர், பெரிஞ்சம்பாக்கம், சிங்கிலிபாடி, சிறுமங்காடு, வேங்காடு, ஆகியவை பட்டியலின பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செல்லம்பட்டிடை, குணகரம்பாக்கம், கீரநல்லூர், கோட்டூர், மண்ணூர், மேல்மதுரமங்கலம், பாப்பன்குழி, பிளைப்பாக்கம், சாந்தவேலூர், திருமங்கலம், ஆகியவை பட்டியலின பொது பிரிவுக்கும் அக்கமாபுரம், ஏகனாபுரம், கந்தூர், கன்னத்தங்கல், கட்ரம்பாக்கம், கிலோய், குன்னம், பெண்ணலூர், போடாவூர், போந்தூர், ராமானுஜபுரம், செங்காடு, சோகண்டி, தத்தனூர், துளசபுரம், வடமங்கலம், வல்லம் ஆகியவை பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகள் அனைத்து பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 
உத்திரமேரூர்  
 
தளவரம்பூண்டி, அலிசூர், அத்தியூர்மெல்துளி, சின்னாளம்பாடி, அனுமந்தண்டலம், கட்டியம்பந்தல், கவம்பைர், கவிதண்டலம், மானாம்பதி, மருதம், மேல்பாக்கம், மெனலூர், புள்ளம்பாக்கம், சிலம்பாக்கம்  ஆகியவை பழங்குடி இன பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. . அண்ணாதர், இளநகர், கரணை, கரியமங்கலம், மதுர், மலையன்குளம், மணம்பதி கண்டிகை, ஒட்டந்தாங்கல், ஒரக்கட்டுப்பேட்டை, பெரும்கோழி, சிதனகாவூர், தோட்டனாவல், திருப்புலிவனம், விசூர் ஆகியவை பட்டியலின பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அகரமுட்லி, ஆனாம்பாக்கம், இடையம்புதூர், கடலமங்கலம், காளியம்பூண்டி, காளியப்பேட்டை, கம்மலம்பூண்டி, காவனூர்புதுச்சேரி, குருமஞ்சேரி, நெய்யடிவாக்கம், ஒழுகரை, பென்னல்லூர், புலியூர், ரெட்டமங்கலம், சத்தாஞ்சேரி, சிறுமாயிலூர், சிறுபிநாயூர், தண்டரை, தினையம்பூண்டி, திருமுக்கூடல், திருவனைகோயில், ஆகியவை பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மற்ற பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகள் அனைத்து பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளுக்கான இடஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு
 
குன்றத்தூர்
 
அய்யப்பன்தாங்கல், எருமையூர், எழுச்சூர், காவனூர், சேத்துப்பட்டு, சோமமங்கலம், வட்டம்பாக்கம், ஆகியவை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கரசங்கால், கோவூர், மாடம்பாக்கம், தாராப்பாக்கம், வைப்பூர், வளையகரணை, ஆகியவை பட்டியலின பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கெருகம்பாக்கம், இரந்தாங்கட்டளை, கோலப்பாக்கம், கோலாச்சேரி, கொழுமணிவாக்கம், மலையம்பாக்கம், மவுலிவாக்கம், நாட்டரசம்பட்டு, பரணிபுதூர், பழந்தண்டலம், பெரியபாணிச்சேரி, சாலமங்கலம், சிக்கராயபுரம், வடக்குப்பட்டு, ஆகியவை பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகள் அனைத்து பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 
 
வாலாஜாபாத்
 
புளியம்பாக்கம் பழங்குடி இன பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அய்யம்பேட்டை, காரை, கட்டவாக்கம், கித்திரிப்பேட்டை, கொட்டவாக்கம், குதிரம்பாக்கம், நாய்க்கன்பேட்டை, சிறுவாக்கம், திம்மராஜம்பேட்டை, வாரணவாசி, வெளியூர், ஆகியவை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆலப்பாக்கம், ஏகனாம்பேட்டை, மருதம், முத்தியால்பேட்டை, பரந்தூர், பூரிசை, புத்தகரம், திம்மையன்பேட்டை, திருவேங்கரணை, வில்லிவலம் ஆகியவை பட்டியலின பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.  139. தாண்டலம், அரியம்நாக்கம், ஆட்டுபுத்தூர், இஞ்சம்பாக்கம், கலியனூர், கரூர், குன்னவாக்கம், மேல்போதாவூர், புதுப்பாக்கம், புல்லலூர், சின்னிவாக்கம், சிறுவள்ளூர், தென்னேரி, தோடூர், தொள்ளாழி, உள்ளவூர், ஊத்துக்காடு, ஊவேரி, வையாவூர், வெண்பாக்கம் ஆகியவை பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகள் அனைத்து பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 
 
காட்டாங்கொளத்தூர்
 
கால்வாய் பழங்குடி இன பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆலப்பாக்கம், காயரம்பேடு, திருவடிசூலம், வண்டலூர் ஆகியவை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செட்டிப்புண்ணியம், கொண்டமங்கலம், நல்லம்பாக்கம், பெரிய புத்தேரி, ஊரப்பாக்கம், வீராபுரம், ஆகியவை பட்டியலின பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அஞ்சூர், குருவன்மேடு, கீரப்பாக்கம், கொளத்தூர், குமுளி, மண்ணிவாக்கம், மேலமையூர், நெடுங்குன்றம், பழூர், பழவேலி, பெருமட்டு நல்லூர், புலிப்பாக்கம், சிங்கபெருமாள் கோவில், வேங்கடமங்கலம் ஆகியவை பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற பஞ்சாயத்து தலைவர் பதவிகள் அனைத்து பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளுக்கான இடஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு
 
அச்சிறுப்பாக்கம் 
 
தின்னலூர் பழங்குடி இன பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்புத்தூர் பழங்குடி பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்திவாக்கம், பாபுராயன்பேட்டை, எலப்பாக்கம், கரிக்கிளி, கிளியநகர், எல்.எந்தத்தூர், மதுர், ஒரத்தி, பள்ளிப்பேட்டை, போரகள், வேலமூர் ஆகியவை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டியலின பொது- கூடலூர், கடமலிபுத்தூர், காட்டுகூடலூர், கோழியாளம், மொரப்பாக்கம், பெரும்பாக்கம், சிறுபெர்பாண்டி, தொழுபேடு, திருமுக்காடு, வேடந்தாங்கல், வெளியம்பாக்கம், விளங்காடு, ஆகியவை பட்டியலின பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அகிலி, ஆனைகுன்னம், களத்தூர், கரசங்கல், கீழத்துவாக்கம், மாத்தூர், மொகல்வேதி, முருங்கை, நெடுங்கல், ஒரத்தூர், பாதிரி, பாப்பநல்லூர், பொற்பரங்கரை, சிறுதாமூர், சிறுநாகலூர், தண்டரை புதுச்சேரி, வடமணிப்பாக்கம், அனாதமங்கலம் ஆகியவை பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மற்ற பஞ்சாயத்து தலைவர் பதவிகள் அனைத்து பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 
சித்தாமூர் 
 
தண்டலம் பழங்குடி இன பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 23. கொளத்தூர், 57.கொளத்தூர், சித்தாமூர், இந்தலூர், இரும்பிலி, பருக்கல், போந்தூர், பூங்குணம், போரூர், புளியணி, விளங்காடு, ஆகியவை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  அகரம், அமண்டன்காரணை, அம்மானம்பாக்கம், சின்னக்காயப்பாக்கம், சிதர்காடு, கடுகளூர், கல்பட்டு, பெரியகலகடை, பொறையூர், புத்திரன்கோட்டை, சிறுநகர்,ஆகியவை பட்டியலின பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அறப்பேடு, முகுந்தகிரி, மழுவங்கரணை, மாம்பாக்கம், நெற்குணம், நுகும்பல், பேரம்பாக்கம், பெருகரணை, சிறுமாயிலூர், வேடல் ஆகியவை பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற பஞ்சாயத்து தலைவர் பதவிகள் அனைத்து பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 
லத்தூர் 
 
அம்மனூர், லத்தூர், நீலமங்கலம், நெல்வாய், பச்சம்பாக்கம், பரமன்கேணி, பவுஞ்சூர், சிறுவங்குணம், தொண்டமநல்லூர் ஆகியவை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அடைக்கலச்சேரி, கடுகுப்பட்டு, கெளச்சேரி, கொடூர், பெரியவெளி காடு, பெரும்பாக்கம், செக்கினம்குப்பம், செம்பூர், தட்டம்பட்டு, வடக்குவயலூர், ஆகியவை பட்டியலின பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனைகட், செய்யூர், இரண்யசித்தி, கடலூர், கல்குளம், கானத்தூர், நெடுமரம், நெற்குணப்பட்டு, பரமேஸ்வரமங்கலம், தண்டரை, தென்பட்டினம், ஆகியவை பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, மற்ற பஞ்சாயத்து தலைவர் பதவிகள் அனைத்து பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளுக்கான இடஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு
 
 மதுராந்தகம்
 
புதுப்பட்டு பழங்குடி இன பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புக்கத்துரை, இரும்பேடு, ஜானகிபுரம் (சானூர்), கருநகராச்சேரி, கீழகண்டை, கினார், மாமண்டூர், நல்லமூர், நல்லூர், நெசப்பாக்கம், பழமத்தூர், தொன்று, வைரூர், ஜமீன் புதூர், ஜமீன் எண்டத்தூர், ஆகியவை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரையம்பாக்கம், அருங்குணம்,149.புதூர், காட்டுதேவர், லட்சுமிநாராயணபுரம், முன்னுதிக்குப்பம், முருக்கம்பாக்கம், நீர்பெயர், நேத்ரப்பாக்கம், பெருவெளி, புளியரணங்கோட்டை, சரவம்பாக்கம், சித்தாண்டி, வையாவூர், வேட்டூர், ஆகியவை பட்டியலின பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.  அரியனூர், சின்னவெண்மணி, கென்டரச்சேரி, கல்லபிரான்புரம், காவத்தூர், கீழவலம், நெல்வோய், நேத்தப்பாக்கம், படாளம், பெரியவெண்மணி, சிலாவட்டம், வீரணகுணம், வில்வராயநல்லூர், ஆகியவை பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற பஞ்சாயத்து தலைவர் பதவிகள் அனைத்து பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 
 திருப்போரூர்
 
சிறுச்சேரி பழங்குடி இன பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஹனுமந்தபுரம், கண்ணத்தூர் ரெட்டி குப்பம், கீழூர், கொளத்தூர், கோவளம், குன்னப்பட்டு, நெம்மேலி, தண்டரை, திருநிலை ஆகியவை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆமூர், அருங்குன்றம், கயார், மைலை, மனமதி, ஒரகடம், பையனூர், சிறுதவூர், தையூர், ஆகியவை பட்டியலின பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.கேளம்பாக்கம், கொட்டமேடு, மடையத்தூர், மேலையூர், மேலக்கோட்டையூர், முத்துக்காடு, படூர், பட்டிப்புலம், பெரியவிப்பேடு, பெருந்தண்டலம், சிறுகுன்றம், சோனலூர், திருவிடந்தை, வெளிச்சை, வெண்பேடு ஆகியவை பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற பஞ்சாயத்து தலைவர் பதவிகள் அனைத்து பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 
திருக்கழுக்குன்றம்
 
சூரடிமங்கலம் பழங்குடி இன பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  கோதிமங்கலம், மாம்பாக்கம், நரப்பாக்கம், நெம்மேலி, பி.வி.களத்தூர், புதுப்பட்டினம், திருமணி, வாசுவசமுத்திரம், ஆகியவை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  அமைந்தகரை, அம்மானம்பாக்கம், குன்னத்தூர், முள்ளிக்கொளத்தூர், நெய்க்குப்பி, ஒதிவாக்கம், பெரியக்காட்டுப்பாக்கம், பொன்பதிருகூடம், தத்தலூர், ஆகியவை பட்டியலின பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.அயப்பாக்கம், ஈச்சங்கரை, எச்சூர், எடையூர், கடம்பாடி, குளிபந்தண்டலம், லத்தூர், நல்லூர், நெரும்பூர், பட்டிக்காடு, சதுரங்கப்பட்டினம், சலூர், வல்லிபுரம், வெங்கப்பாக்கம், விட்டிலாபுரம், வாயலூர் ஆகியவை பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற பஞ்சாயத்து தலைவர் பதவிகள் அனைத்து பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காஞ்சி, செங்கை மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளுக்கான இடஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு
புனித தோமையர் மலை
 
முடிச்சூர் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதுராப்பாக்கம்  பட்டியலின பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.கவுல் பஜார், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், ஒட்டியம்பாக்கம், பெரும்பாக்கம், திரிசூலம், திருவஞ்சேரி. ஆகியவை பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற பஞ்சாயத்து தலைவர் பதவிகள் அனைத்து பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Embed widget