மேலும் அறிய
Advertisement
செஸ் ஒலிம்பியாட் ஹாங்காங் வீரர் தர்ணா போராட்டம்.. என்ன நடந்தது?
தனது முடிவை மாற்றி அறிவித்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்
நாற்பத்தி நான்காவது ஒலிம்பியாட் போட்டியானது மகாபலிபுரத்தில் உள்ள சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஹாங்காங் ,ஹெயிட்டி என்ற நாட்டுடன் மோதியது. ஹாங்காங் வீரர் யின் லுக் விளையாடிய போட்டி சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு விதிகளின்படி சமன் நிலைக்கு சென்ற நிலையில்,நடுவர் எதிரணியில் விளையாடிய வீரரை வெற்றி என அறிவித்தார். வீரர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சர்வதேச விதிகளின்படி நான் வெற்றி பெற்றதாகவும் ஆனால் மேட்ச் அமலில் முடிந்ததாக நடுவர் அறிவித்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை எதிர்த்து போட்டி நடுவர்கள் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் வீரர் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு கொண்டு சென்றுள்ளார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion