Chennai Power Shutdown: சென்னையில் இன்று மின்தடை.. உஷாரா இருங்க பொதுமக்களே..! எங்கெங்கு தெரியுமா ?
Chennai Power Shutdown Today : " சென்னையில் இன்று 08-05-2025 பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் பல்வேறு இடங்களில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது"

Chennai Power cut Today: சென்னை மின்சாரத்துறை சார்பில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பல்வேறு இடங்களில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் என்னென்ன ?
மயிலாப்பூர், சாந்தோம் நெடுஞ்சாலை, டுமிங்குப்பம், அப்பு தெரு, சையத் வாஹான் ஹுசைன் தெரு, என்.எம்.கே., தெரு, குட் சேரி சாலை, நொச்சிக்குப்பம், சாலை தெரு, முல்லைமா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது
சீனிவாசபுரம், கிழக்கு வட்டச் சாலை, லாசர் சர்ச் ரோடு, ரோஸரி சர்ச் சாலை, முத்து தெரு, கச்சேரி சாலை, பாபநாசம் சாலை, ஆப்ரஹாம் தெரு, நியூ தெரு, சோலையப்பன் தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது .
பிச்சு பிள்ளை தெரு, கிழக்கு மற்றும் வடக்கு மாட தெரு, கேசவபெருமாள் சன்னிதி தெரு, சோலையப்பன் தெரு, வி.சி., கார்டன் தெரு, ஆர்.கே., மட் சாலை, மந்தைவெளி சாலை ஐந்தாவது குறுக்கு தெரு வெங்கடேச அக்ரகாரம், பிச்சு பிள்ளை தெரு, கிழக்கு மற்றும் வடக்கு மாட தெரு நல்லப்பன் தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது
ராமாபுரம், வள்ளுவர் சாலை, ஆனந்தம் நகர், பாரதி சாலை, ஹவுஸிங்போர்ட், குறிஞ்சி நகர், ஸ்ரீராம் நகர், சபரிநகர், தமிழ் நகர், கிரி நகர், பஜனை கோவில் தெரு, அரசமரம் சந்திப்பு, ஆனந்தம் நகர், பாரதி சாலை, ஹவுஸிங்போர்ட், குறிஞ்சி நகர்,கங்கையம் மன் கோவில் தெரு, அம்பாள் நகர், ரத்னாகாம்ப்ளக்ஸ், பிரகாசம் தெரு, செந்தமிழ் நகர், கோதாரி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது .
அன்னை சத்யா நகர், கே.கே. பொன்னுரங்கம் சாலை, கலசாத் தம்மன் கோவில் தெரு, ராயலா நகர், எஸ்.ஆர்.எம்., திருமலை நகர், குரு ஹோம்ஸ், நேரு நகரம், பொன்னம் மாள் நகர், ராஜிவ் காந்தி நகர், காமராஜர் சாலை, கங்கை அவென்யூ உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது
சாந்தி நகர், பரங்கிமலை பூந்தமல்லி சாலை, முகலிவாக்கம் பிரதான சாலை, கமலா நகர், சுபஸ்ரீ நகர், எம்.கே.எம்., ஸ்கூல், வெங்கடேஸ்வர அவென்யூ, ராம் நகர், மாரியம் மன் கோவில் தெரு, கிருஷ்ணவேணி நகர், சாரி நகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது
குருசாமி நகர், சி.ஆர்.ஆர்., புரம், காசாகி ராண்ட், ஆறுமுகம் நகர், திருநகர், கணேஷ் நகர், மணப்பாக்கம் கிராமம், ராமமூர்த்தி அவென்யூ, ஏ.வி.மல்லிஸ் கார்டன், ட்ரைமாக்ஸ், வி.வி. கோவில் தெரு, பெருமாள் தெரு, ஏஜி.எஸ்., காலனி, மேட்டுக்குப்பம், ஏ.ஜி.ஆர்., கார்டன், செல்வலட்சுமி கார்டன், பிருந்தாவன் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது .
சென்னையில் முக்கிய பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதால், பொதுமக்கள் அதற்கேற்றவாறு, திட்டமிட்டு கொள்ளுமாறு மின்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.





















