மேலும் அறிய

சென்னையில் 1,519 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி!

சென்னையில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

சென்னையில் 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், 1,519 இடங்களில் மட்டுமே சிலை வைக்க அனுமதி வழங்கியுள்ளது காவல்துறை. 

விநாயகர் சிலை வைக்க கட்டுப்பாடுகள்:

இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி இந்தாண்டு நாளை கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகளும், விற்பனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 16,500 போலீசார் மற்றும் 2,000 ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இச்சூழலில், சென்னையில் 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரப்பட்டது. 

ஆனால், 1,519 இடங்களில் சிலை வைக்க மட்டுமே சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்து அமைப்புகள் மட்டுமின்றி பொதுமக்களும் விநாயகர் சிலைகளை வாங்கி தங்கள் வீடுகளில் வைத்து வழக்கப்படுவது வழக்கம். இதையடுத்து, கடந்த ஒரு மாதமாகவே விநாயகர் சிலைகள் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி:

இதற்கிடையே, விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. பிளாஸ்டர் ஆப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை அனுமதிக்கக் கூடாது என காவல்துறைக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதேபோன்ற கட்டுப்பாட்டை ஏற்கனவே, மும்பை உயர் நீதிமன்றம் விதித்தது.

வழக்கத்தை விட நடப்பாண்டில் விநாயகர் சிலைகளுக்கான ஆர்டர்கள் அதிகளவு குவிந்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசு விதித்துள்ள விதிப்படி 15 அடி வரை விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் பொதுவாக 10 அடிக்கும் குறைவில்லாமல் உயரமாக இருக்கும் என்பதால் அந்த சிலைகளை பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கும் பணிகளில் சிலைகளை ஆர்டருக்கு அளித்தவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: Vinayagar Chaturthi 2024: 30 நிமிடங்களில் 750 களிமண் விநாயகர் சிலைகளை தயாரித்து மாணவர்கள் சாதனை

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan: பரபரப்பின் உச்சம்.. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்! எடப்பாடியார் அதிரடி
Sengottaiyan: பரபரப்பின் உச்சம்.. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்! எடப்பாடியார் அதிரடி
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
TN RTE Admission 2025-26: நடந்து முடிந்த ஆர்டிஇ மாணவர் சேர்க்கை; எந்தெந்த பள்ளிகளில் எத்தனை பேர் தெரியுமா?
TN RTE Admission 2025-26: நடந்து முடிந்த ஆர்டிஇ மாணவர் சேர்க்கை; எந்தெந்த பள்ளிகளில் எத்தனை பேர் தெரியுமா?
TN Weather Report: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன.?
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS
ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court
நாக்கை நீட்டிய பாம்புதெறித்து ஓடிய மக்கள் மருத்துவமனையில் பரபரப்பு
’’தவெக வாழ்க!’’கோஷமிட்ட புஸ்ஸி ஆனந்த்கடுப்பான விழா கமிட்டி’’போதும் இறங்குங்க’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan: பரபரப்பின் உச்சம்.. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்! எடப்பாடியார் அதிரடி
Sengottaiyan: பரபரப்பின் உச்சம்.. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்! எடப்பாடியார் அதிரடி
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
TN RTE Admission 2025-26: நடந்து முடிந்த ஆர்டிஇ மாணவர் சேர்க்கை; எந்தெந்த பள்ளிகளில் எத்தனை பேர் தெரியுமா?
TN RTE Admission 2025-26: நடந்து முடிந்த ஆர்டிஇ மாணவர் சேர்க்கை; எந்தெந்த பள்ளிகளில் எத்தனை பேர் தெரியுமா?
TN Weather Report: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன.?
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன.?
‘முக்குலத்தோர் வாக்குகளை பெற எடப்பாடி புது வியூகம்’ தேர்தல் அறிக்கையில் வருகிறது முக்கியத்துவம்..!
‘முக்குலத்தோர் வாக்குகளை பெற எடப்பாடி புது வியூகம்’ தேர்தல் அறிக்கையில் வருகிறது முக்கியத்துவம்..!
PURE EV EPluto 7g: சிங்கிள் சார்ஜில் 150 கி.மீட்டர்..  EV EPluto 7G இ ஸ்கூட்டரின் விலையும், தரமும் எப்படி? ஓர் அலசல்
PURE EV EPluto 7g: சிங்கிள் சார்ஜில் 150 கி.மீட்டர்.. EV EPluto 7G இ ஸ்கூட்டரின் விலையும், தரமும் எப்படி? ஓர் அலசல்
ICAI CA 2025 Results: சிஏ அடிப்படை, இடைநிலை, இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? காண்பது எப்படி?
ICAI CA 2025 Results: சிஏ அடிப்படை, இடைநிலை, இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? காண்பது எப்படி?
கவின் நடித்துள்ள கிஸ் படத்தின் ஓடிடியில் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கவின் நடித்துள்ள கிஸ் படத்தின் ஓடிடியில் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Embed widget