மேலும் அறிய

சென்னை ; சட்டவிரோத போதை மாத்திரை விற்பனை !! குட்கா கடத்தல் - அதிரடி கைதுகள் !! நடந்தது என்ன ?

ஐஸ்அவுஸ் பகுதியில் உடல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 1 இளஞ்சிறார், சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர். 30 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்.

சென்னை ; சட்டவிரோத போதை மாத்திரை விற்பனை !! குட்கா கடத்தல் - அதிரடி கைதுகள் !! நடந்தது என்ன ?

சென்னை ஐஸ் அவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் ஐஸ் அவுஸ், ராம்நகர், 8 - வது தெருவில் கண்காணித்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை விசாரணை செய்து அவரை சோதனை செய்த போது அவர் உடல் வலி நிவாரண மாத்திரைகளை சட்ட விரோத விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் பேரில் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சட்ட விரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த         17 வயது இளஞ்சிறாரிடம் விசாரணை செய்தனர்.

அவரிடமிருந்து 10 Nitrazepam மாத்திரைகள் மற்றும் 20 Tydol மாத்திரைகள் என மொத்தம் 30 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  
விசாரணைக்குப் பின்னர் 17 வயது இளஞ்சிறார் சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர் செய்யப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். 

சட்ட விரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகளை காரில் கடத்தி வந்த நபர் கைது. சுமார் 75 கிலோ குட்கா பாக்கெட்டுகள் 1 செல்போன் மற்றும் 1 கார் பறிமுதல். 

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நங்கநல்லூர், தில்லை கங்கா நகர் சப்வே அருகே வாகன தணிக்கையிலிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த வெள்ளை நிற இன்டிகா காரை நிறுத்தி விசாரணை செய்து, காரை சோதனை செய்த போது கார் டிக்கியில் 10 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதன் பேரில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோதமாக குட்கா புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த சென்னை கே.கே நகர் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் ( வயது 49 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார்  75.5 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், விமல்  மற்றும் கூலிப் ஆகிய 12,250 குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 1 செல்போன் மற்றும் மேற்படி இன்டிகா கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் ஜெயசீலன் ஆந்திராவிலிருந்து குட்கா புகையிலை பாக்கெட்டுகளை காரில் கடத்தி வந்து சென்னையில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட ஜெயசீலன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Embed widget