மேலும் அறிய

Job Alert: 495 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்? நேர்காணல் எப்போது?எங்கே? முழு விவரம்!

Job Alert: சென்னயில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை கீழே காணலாம்.

சென்னை விமான நிலையத்தில் உள்ள AI AIRPORT SERVICES LIMITED (முன்னதாக AIR INDIA AIR TRANSPORT SERVICES LIMITED என்று அறியப்பட்ட) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நாளை முதல் நேர்காணல் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பது பற்றி விரிவாக இக்கட்டுரையில் காணலாம். 

பணி விவரம்

  • வாடிக்கையாளர் சேவை அதிகாரி
  • ஜூனியர் வாடிக்கையாளர் சேவை அதிகாரி
  • Ramp Service Executive / Utility Agent Cum Ramp Driver
  • Handyman - உதவியாளர் 

பணி குறித்த கூடுதல் விவரங்கள் 

இந்திய விமானச் சேவைத்துறையின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வாடிக்கையாளர் சேவை அதிகாரி, இளநிலை வாடிக்கையாளர் சேவை அதிகாரி, ராம்ப் இயக்குனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 495 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

மொத்த பணியிடங்கள் -  495

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

  • வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணிக்கு 10+2+3 என்ற வகையில் படிப்பு முடித்திருக்க வேண்டும். எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • Airline Diploma அல்லது விமான சேவைகள் குறித்து Certified course ஏதாவது முடித்திருந்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். 
  • இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
  • இளநிலை வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணிக்கு 10+2 என்ற வகையில் படித்திருக்க வேண்டும். +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Ramp Service Executive பணிக்கு விண்ணப்பிக்க ’Mechanical/Electrical/ Production / Electronics/ Automobile’ துறையில் மூன்றாண்டு கால டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • உதவியாளர் பணிக்கு பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

  •  வாடிக்கையாளர் சேவை அதிகாரி - ரூ. 25,980
  • ஜூனியர் வாடிக்கையாளர் சேவை அதிகாரி - ரூ. 23,640
  • Ramp Service Executive / Utility Agent Cum Ramp Driver - ரூ. 25,980
  • Handyman - உதவியாளர் - ரூ. 23,640

தேர்வு செய்யப்படும் முறை :

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் 500 ரூபாய்க்கு மும்பையில் மாற்றத்தக்க வகையில் AI AIRPORT SERVICES LIMITED என்ற பெயரில் டிடி எடுக்க வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.aiasl.in/resources/Advertisement%20of%20Chennai%20Recruitment.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்தின் முகவரி:

Office of the HRD Department,

AI Unity Complex,

Pallavaram Cantonment,

Chennai -600043

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் விவரம்

Customer Service Executive: 17.04.2023

Jr. Customer Service Executive: 18.04.2023

Ramp Service Executive / Utility Agent Cum Ramp Driver: 19.04.2023

Handyman : 20.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக, மேலும் விவரங்கள் அறிய https://www.aiasl.in/resources/Advertisement%20of%20Chennai%20Recruitment.pdf-என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget