மேலும் அறிய

Aadi kiruthigai 2023: ஆடிக்கிருத்திகைக்கு தயாரான திருத்தணி; காஞ்சியில் இருந்து படை எடுக்கும் சிறப்பு பேருந்துகள்

திருத்தணிக்கு கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்க காஞ்சிபுரம் போக்குவரத்துக் கழக மண்டலத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(வி)லிட், காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் ஆடிக்கிருத்திகை பண்டிகையை முன்னிட்டு திருத்தணிக்கு கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்தார்.

ஆடிக்கிருத்திகை

ஆடிக்கிருத்திகை என்பது ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படும் இந்து சமயப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை தினத்தில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ் கடவுளாக,  பக்தர்களால் வணங்கப்படும் முருகன் கடவுளுக்கு, அறுபடை வீடுகளில் ஒன்றாக திருவள்ளூர் மாவட்டம்,  திருத்தணியில்  அமைந்துள்ள  முருகர் கோவில் ( Arulmigu Thiruthani Murugan Temple ) விளங்கி வருகிறது. ஆடி கிருத்திகை முன்னிட்டு இந்த கோவிலில்  சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். ஆடி   கிருத்திகையை முன்னிட்டு,  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவடி எடுப்பது  நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக திருத்தணியில் குவிவது வழக்கம்.  தமிழ்நாடு மட்டுமில்லாமல் பிற மாநிலங்களிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தமிழ் கடவுள் முருகனை வணங்கி செல்வார்கள்.  கிருத்திகை மற்றும் அதற்கு முன்னால் வரும்  பரணி ஆகிய நட்சத்திரத்தின் பொழுது,  பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம் எனவே இதனை முன்னிட்டு  பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் – திருத்தணி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(வி)லிட்., காஞ்சிபுரம் மண்டலம். 09.08.2023 அன்று ஆடிக்கிருத்திகை பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு 07.08.2023 முதல் 10.08.2023 வரை கீழ்கண்ட மார்கங்களிலிருந்து திருத்தணிக்கு கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்க காஞ்சிபுரம் போக்குவரத்துக் கழக மண்டலத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் அடர்வுக்கு ஏற்ப கூடுதல் பேருந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் – திருத்தணி

100

அரக்கோணம் – திருத்தணி

25

சென்னை – திருத்தணி

100

திருப்பதி - திருத்தணி

75

                  மொத்தம்

300

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

வைகோ vs பன்னீர்செல்வம்: 2011 தேர்தலில் நடந்தது என்ன? மல்லை சத்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
வைகோ vs பன்னீர்செல்வம்: 2011 தேர்தலில் நடந்தது என்ன? மல்லை சத்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
Actor Abhinay: உயிரை பறித்த கல்லீரல் நோய்.. துள்ளுவதோ இளமை பிரபலம் அபிநய் மரணம்!
Actor Abhinay: உயிரை பறித்த கல்லீரல் நோய்.. துள்ளுவதோ இளமை பிரபலம் அபிநய் மரணம்!
Trump Tariff Dividend: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ரூ.1.77 லட்சம்; டிரம்ப் அதிரடி அறிவிப்பு: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Trump Tariff Dividend: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ரூ.1.77 லட்சம்; டிரம்ப் அதிரடி அறிவிப்பு: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MK STALIN: மகளிர் உரிமை தொகை.! எதிர்பார்த்து காத்திருந்த பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பை சொன்ன ஸ்டாலின்
மகளிர் உரிமை தொகை.! எதிர்பார்த்து காத்திருந்த பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பை சொன்ன ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ
SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வைகோ vs பன்னீர்செல்வம்: 2011 தேர்தலில் நடந்தது என்ன? மல்லை சத்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
வைகோ vs பன்னீர்செல்வம்: 2011 தேர்தலில் நடந்தது என்ன? மல்லை சத்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
Actor Abhinay: உயிரை பறித்த கல்லீரல் நோய்.. துள்ளுவதோ இளமை பிரபலம் அபிநய் மரணம்!
Actor Abhinay: உயிரை பறித்த கல்லீரல் நோய்.. துள்ளுவதோ இளமை பிரபலம் அபிநய் மரணம்!
Trump Tariff Dividend: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ரூ.1.77 லட்சம்; டிரம்ப் அதிரடி அறிவிப்பு: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Trump Tariff Dividend: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ரூ.1.77 லட்சம்; டிரம்ப் அதிரடி அறிவிப்பு: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MK STALIN: மகளிர் உரிமை தொகை.! எதிர்பார்த்து காத்திருந்த பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பை சொன்ன ஸ்டாலின்
மகளிர் உரிமை தொகை.! எதிர்பார்த்து காத்திருந்த பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பை சொன்ன ஸ்டாலின்
MK STALIN: திமுகவை ஒழிக்க புது புது யுக்தி... ஆனா ஒரு காலமும் நடக்காது- பாஜகவிற்கு எதிராக இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
திமுகவை ஒழிக்க புது புது யுக்தி... ஆனா ஒரு காலமும் நடக்காது- பாஜகவிற்கு எதிராக இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
Upcoming MPV: சுத்தி பாக்க மொத்தமா போகணுமா..! மினி ஊரேனாலும் ஓகே, புதிய எம்பிவிக்கள் - இன்ஜின், EV மாடல்
Upcoming MPV: சுத்தி பாக்க மொத்தமா போகணுமா..! மினி ஊரேனாலும் ஓகே, புதிய எம்பிவிக்கள் - இன்ஜின், EV மாடல்
Nuclear War: விண்வெளியில் அணு ஆயுத சோதனை.. பேரழிவை ஏற்படுத்தும் மோதல், அச்சுறுத்தும் உலக நாடுகள்...
Nuclear War: விண்வெளியில் அணு ஆயுத சோதனை.. பேரழிவை ஏற்படுத்தும் மோதல், அச்சுறுத்தும் உலக நாடுகள்...
மதுரை: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை கைது செய்யக் கோரி மாதர் சங்கம் போராட்டம்!
மதுரை: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை கைது செய்யக் கோரி மாதர் சங்கம் போராட்டம்!
Embed widget