அமீர் கானுக்கு கொரோனா..

கடந்த சில நாட்களில் என்னை சந்தித்த அனைவரும் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் அமீர் கான்.

FOLLOW US: 

கொரோனா பரவல் மறுபடியும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து இந்தியாவும் பெருந்தொற்றின் இருளில் வதைபடுகிறது. பாலிவுட் உலகில் தனது தனித்துவமான நடிப்பிற்காக பாராட்டப்படும் நடிகர் அமீர் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.   

முன்னதாக, 2018-ஆம் ஆண்டு வெளியான "Thugs of Hindostan" என்ற படத்தில் தோன்றிய அவர் தற்போது வெளியீட்டுக்காக காத்திருக்கும் இரு படங்களில் நடித்துள்ளார். கடந்த மார்ச் 14-ஆம் தேதி தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடிய அவர் அன்றோடு தனது சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அவருடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களும் டெலீட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.    அமீர் கானுக்கு கொரோனா..

இந்நிலையில் தனது செய்தித்தொடர்பாளர் மூலம் அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், ’எனக்கு கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நான் நலமுடன் இருக்கிறேன். கடந்த சில நாட்களில் என்னை சந்தித்த அனைவரும் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுஙகள். எனக்காக பிரார்த்திக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றி" என்று தெரிவித்துள்ளார். 

Tags: Corona covid 19 Aamir Khan Aamir Khan Corona Home Quarantine

தொடர்புடைய செய்திகள்

திருவாரூர் : புதிய கண்காணிப்பாளரின் அதிரடி : காவல் நிலையங்களில் தினசரி ரோல்காலில் திருக்குறள் வாசிப்பு..!

திருவாரூர் : புதிய கண்காணிப்பாளரின் அதிரடி : காவல் நிலையங்களில் தினசரி ரோல்காலில் திருக்குறள் வாசிப்பு..!

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு

சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு

MK Stalin Meet Soina Gandhi : ’மு.க.ஸ்டாலின் சோனியாவுக்கு பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்..!

MK Stalin Meet Soina Gandhi : ’மு.க.ஸ்டாலின் சோனியாவுக்கு பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்..!

கருப்பு ரேசன் அரிசிக்கு அதிமுக தான் காரணம்; உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

கருப்பு ரேசன் அரிசிக்கு அதிமுக தான் காரணம்; உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

டாப் நியூஸ்

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு