மேலும் அறிய

டென்ஷன் அதிகமா இருந்தா அதிகமா சாப்பிடறீங்களா? உடனே இதை பண்ணுங்க..

நாம் எதிர்கொள்ளும் உணர்வுகள் எவ்வளவு மோசமாக இருப்பினும், அவற்றை எதிர்த்து நிற்காமல், அந்த உணர்வை உள்வாங்குவது, நம்மை ஆரோக்கியமற்ற செயல்பாடுகளை நோக்கி தள்ளாமல் இருக்கும்.

அதிகமான உணர்வுகள், பதற்றம் ஆட்கொள்ளும்போது பலரும் ஆரோக்கியமற்ற செயல்பாடுகளால் அந்த உணர்வுகளை எதிர்கொள்ளப் பழகுவது அதிகம். ஆயினும், அந்த பழக்கங்கள் நமக்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கின்றன என்பதையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதிகமான டென்ஷன் ஏற்படும் தருணங்களில், நீங்கள் சாப்பிட ஆரம்பிக்கிறீர்களா? அதுவே இப்பொழுது உங்களுக்கு பழக்கம் ஆகிவிட்டதா? சமீப காலங்களில் வளர்ந்துவரும் பின்ஜ் உணவு பழக்கம் இது. நிறுத்துவதற்கு சிரமமாக இருந்தாலும், குறைப்பதற்கு முயலலாம். அதற்கான எளிமையான திட்டங்கள் இதோ.

எந்த உணர்வு உங்களை சாப்பிட அழைக்கிறது, அதைக் கண்டுபிடிப்பதில் இருந்து தொடங்கலாம். அது விரக்தி மனநிலையோ, பதற்றமோ அல்லது எதுவுமற்ற வெறுப்புணர்வாகவோ இருக்கலாம். அதை ஏற்றுக்கொள்வது முதல் படி. நாம் எதிர்கொள்ளும் உணர்வுகள் எவ்வளவு மோசமாக இருப்பினும், அவற்றை எதிர்த்து நிற்காமல், அந்த உணர்வை உள்வாங்குவது, நம்மை ஆரோக்கியமற்ற செயல்பாடுகளை நோக்கி தள்ளாமல் இருக்கும்.

டென்ஷன் அதிகமா இருந்தா அதிகமா சாப்பிடறீங்களா? உடனே இதை பண்ணுங்க..

தியானம், மேலும் இந்த நொடியில் வாழ்வது முதலான பயிற்சிகளைப் பழகுவது நல்லது. இம்மாதிரியான பயிற்சிகள் நம்மை இந்த நொடியில் வாழ்வதற்கு தயார்படுத்தும். வருங்காலத்தில் நடக்கக் கூடிய விஷயங்களை எண்ணி கலங்குவதோ, கடந்தகாலத்தில் ஏற்பட்ட இழப்புகளை எண்ணி விரக்தி கொள்வதோ குறைய இந்த பயிற்சிகள் வழிநடத்தும். மேலும், இந்த பயிற்சிகளை செய்யும்போது தின்பண்டங்களை உண்டு மனதை வழிமறிக்க வேண்டிய நிர்பந்தமும் மெல்ல மெல்ல குறையும்.

கடைசியாக, உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். நீங்கள் எப்போதெல்லாம் பதற்றத்தின் காரணமாக உணவு உட்கொள்ளுகிறீர்கள்? ஒருநாளைக்கு எத்தனை முறை? என்ன காரணங்கள்? எந்தெந்த இடங்கள்? எந்தெந்த மனிதர்கள்? இந்த காரணிகளை அளவெடுத்து உங்கள் வாழ்வை மறுகட்டமைப்பு செய்வதன் மூலம் உங்கள் பதற்றத்தின் அளவுகளைக் குறைக்கலாம்.

அனைத்துக்கும் மேல், பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை வீட்டில் எப்போதும் வைத்திருங்கள். தேவைப்படும்போது உண்ணுங்கள். உங்கள் மனதை இலகுவாக்கும்  செயல்திட்டங்களைக் கண்டுபிடித்து, அதை வழக்கப்படுத்துங்கள்.  

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..

மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget