மேலும் அறிய

ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!

வணிகக்கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொல்லப்பட்டதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம்

ஓமன் கடற்பகுதி அருகே இந்திய வணிகக்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். 

வணிகக்கப்பல் மீது தாக்குதல்:

ஓமன் கடற்பகுதியில் பயணித்த MSV AL JUSIFI எனும் இந்திய வணிகக்கப்பல் மீது வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் குஜராத்தை சேர்ந்த மாலுமியான கந்தர் நஹீம் அஜிஜ் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயம்  அடைந்தனர். மத்தியக்கிழக்கில் பதற்றநிலை தணியாத நிலையில், வணிக்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், உயிரிழந்த மாலுமியின் உடல் மற்றும் காயமடைந்த மாலுமிகளை இந்திய வரவழைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். 

இந்தியா கடும் கண்டனம்

வணிகக்கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள இந்தியா, வணிகக்கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கு கடற்பகுதியில் அமைதி திரும்புவதற்கும் பதற்றத்தை குறைப்பதற்கும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இதற்கான  பேச்சுவார்த்தைகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மேலும், சர்வதேச கடற்பரப்பில் தங்கு தடையின்றியும், அச்சுறுத்தல் இன்றியும் கப்பல் போக்குவரத்து நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. 

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த கோரச்சம்பவம்?
பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த கோரச்சம்பவம்?
Viral Video:
"எங்க அப்பனையே அடிக்கிறீங்களா" கடையை அடித்து நொறுக்கிய 2 மகள்கள் - வீடியோ வைரல்
Sonia Gandhi:
Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஒய்வு
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஒய்வு
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
Karthigai:
Karthigai: "சுவாமியே... சரணம் ஐயப்பா.." பிறந்தது கார்த்திகை மாதம்! காலை முதல் மாலை அணியும் பக்தர்கள்!
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
Embed widget